சாஃப்டான பட்டர் நாண்

Meena Meena
Meena Meena @cook_23313031

சாஃப்டான பட்டர் நாண்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

2 மணி நேரம்
5நபர்
  1. 1/2கிலோமைதா
  2. 1 ஸ்பூன்பேக்கிங் பவுடர்
  3. 1பின்ச்பேக்கிங் சோடா
  4. 2 ஸ்பூன்தயிர்
  5. தேவையானஅளவு உப்பு
  6. 1 ஸ்பூன்சர்க்கரை
  7. தேவையான அளவுதண்ணீர்
  8. தேவையான அளவுபட்டர்
  9. தேவையான அளவுஆயில்

சமையல் குறிப்புகள்

2 மணி நேரம்
  1. 1

    மைதா மாவில் 1 ஸ்பூன் பேக்கிங் பவுடர் மற்றும் 1 பின்ச் பேக்கிங் சோடா
    2 ஸ்பூன் தயிர் 1 ஸ்பூன்சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து

  2. 2

    சிறிது சிறிதாக தண்ணீர் விட்டுஏழு எட்டு நிமிடம் நன்றாக பிசைந்து மாவை ஈஸ்ட் சேர்க்காமல் தயிர் பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா சேர்த்தால் 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்

  3. 3

    ஊறிய மாவை சிறு சிறு உருண்டைகளாக்கி உருண்டையை மைதா மாவில் நனைத்து சப்பாத்தி கல் வைத்த நீளவாக்கில் தேய்த்து

  4. 4

    தவாவை நன்றாக சூடாக்கி அதன் மீது தேய்த்து வைத்த நானன போட்டு அது உப்பலாக வரும்போது மறுபுறம் திருப்பிப் போட்டு எடுத்து

  5. 5

    நான் சூடாக இருக்கும்போதே பட்டறை அதன் மீது தேய்த்து சூடான சுவையான சாப்டான பன்னீர் பட்டர் மசாலாவுடன் பரிமாறலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Meena Meena
Meena Meena @cook_23313031
அன்று

Similar Recipes