கோதுமை இடியாப்பம்

Nithyakalyani Sahayaraj
Nithyakalyani Sahayaraj @cook_saasha
Coimbatore

கோதுமை இடியாப்பம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 300 கிராம்கோதுமை மாவு
  2. தேவைக்குஉப்பு
  3. சிறிதளவுஎண்ணெய்
  4. தேவையான அளவுதண்ணீர்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    கோதுமை மாவை எடுத்து வாணலியில் வெறுமனே கோதுமை மாவு வாசம் வரும் வரை ஒரு நிமிடம் வறுத்து எடுத்துக் கொள்ளவும். வருத்த மாவுடன் சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்

  2. 2

    ஒரு கப் மாவுக்கு ஒரு கப் தண்ணீர் வீதம் எடுத்து தண்ணீரை சூடாக்கிக் கொள்ளவும். சுடு தண்ணீரை கொண்டு சப்பாத்திக்கு மாவு பிசைவது போல் பிசைந்து வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    ஐந்து நிமிடங்கள் ஊறிய பிறகு இடியாப்ப கட்டையை மாவை வைத்து இட்லித் தட்டில் பிழிந்து விடவும்.

  4. 4

    பிளிந்து இடியாப்பத்தை ஐந்து நிமிடங்கள் இட்லி பானையில் வேக வைத்து எடுத்தால் சத்தான கோதுமை இடியாப்பம் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nithyakalyani Sahayaraj
அன்று
Coimbatore

Similar Recipes