மட்டன் எலும்பு தாளிச்சா

#combo3 பிரியாணிக்கு சரியான சைட் டிஷ் தாளிச்சா.. இதில் காய்கறியும் சேர்ந்திருப்பதால் சத்தும் கூட...
மட்டன் எலும்பு தாளிச்சா
#combo3 பிரியாணிக்கு சரியான சைட் டிஷ் தாளிச்சா.. இதில் காய்கறியும் சேர்ந்திருப்பதால் சத்தும் கூட...
சமையல் குறிப்புகள்
- 1
மட்டனுடன் சேர்ந்திருக்கும் எலும்புத் துண்டுகளை நன்கு கழுவி தண்ணீர் வடித்து அதனுடன் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், சோம்பு தூள், மஞ்சள் தூள், இஞ்சிபூண்டு விழுது சேர்த்து நன்கு பிசறி 1\2மணிக்கு ஊற வைக்கவும்
- 2
குக்கரில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, பூ, இலை சேர்க்கவும், பிறகு கறிவேப்பிலை, பொடிதாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி விடவும்
- 3
பிறகு பொடிதாக நறுக்கிய தக்காளியையும் சேர்த்து நன்கு வதங்கிய பிறகு ஊற வைத்துள்ள மட்டன் எலும்பை சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து 2 நிமிடம் வரை மசாலாக்களின் பச்சை வாடை போக நன்கு வதக்கி விடவும்
- 4
வேக வைத்த துவரம் பருப்பும், கடலைப் பருப்பையும் அதனுடன் ஊற்றி 11\2கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 6 முதல் 8 விசில் விடவும்
- 5
இதற்கிடையில் காய்களை பெரிய பெரிய துண்டுகளாக நறுக்கி நன்கு கழுவி அது மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து மற்றொரு அடுப்பில் வேக விடவும்
- 6
குக்கர் விசில் அடங்கியதும் அதனை திறந்து வேக வைத்த காயுடன் ஊற்றி நன்கு கலந்து அடுப்பை அதிக தணலில் வைக்கவும்
- 7
மேலும் அரை கப் அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பை அதிக தணலில் வைத்து நன்கு கொதித்து, இறுதியாக மாங்காய் துண்டுகளை சேர்த்து அனைத்தும் ஒரு சேர வெந்ததும் அடுப்பை அணைக்கவும்
- 8
மட்டன் எலும்பு தாளிச்சா சிறிது கெட்டி பதமாக வைக்கவும். (செமி சாலிடாக)
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மதுரை மட்டன் குழம்பு (Spicy Mutton Gravy) (Madurai mutton kulambu recipe in tamil)
சுண்டி இழுக்கும் மணமும் நிறமும் சுவையும் கொண்ட மட்டன் குழம்பு.. Kanaga Hema😊 -
-
-
-
-
-
சுவையான செட்டிநாடு கத்திரிக்காய் கோசுமல்லி (Brinjal Goshmalli)
இட்லி தோசையுடன் சாப்பிட நன்றாக இருக்கும். ஹோட்டல்களில் பிரியாணியுடன் சைட் டிஷ் ஆக சேர்த்து கொடுக்கப்படும்.#myfirstrecipe Kanaga Hema😊 -
கட்டி மிட்டி தால் (Katti Mitti Dhal Recipe in TAmil)
#goldenapron2குஜராத் மாநிலத்தில் பிரபலமான சைட் டிஷ் சாதத்திற்கு ஏற்ற கிரேவி நம்ம ஊர் சாம்பார் மாதிரி ஆனால் செய்முறை மற்றும் ருசியும் சற்று வித்தியாசமானது முதல் முறையாக முயற்சி செய்த டிஷ் இது Sudha Rani -
-
பாஸ்மதி மட்டன் பிரியாணி (Type2)
#combo3 அரிசி உடையாமல், உதிரி உதிரியான, ருசியான பாஸ்மதி மட்டன் பிரியாணி செய்முறை. இதற்கு மட்டன் எலும்பு தாளிச்சா சேர்த்து சாப்பிட்டால் ருசி அபாரமாக இருக்கும் Laxmi Kailash -
-
பன்னீர் ஆலு கோஃப்தா
#cookwithfriends#aishwaryaveerakesariபன்னீர் ஆலு கோஃப்தா கறி ருமாலி ரொட்டி க்கு ஏற்ற ஒரு சைட் டிஷ். சப்பாத்தி, நாண், ஃபுல்கா, ரொட்டி இவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ். நான் பன்னீர் வீட்டிலேயே தயாரித்து செய்தேன். மிகவும் ருசியாக இருந்தது சத்தானதும் கூட. Laxmi Kailash -
கொண்டகடலை மசாலா கிரேவி (Kondaikadalai masala gravy recipe in tamil)
இட்லி தோசை சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ் #GA4#week4 Sait Mohammed -
உருளைக்கிழங்கு ஸ்டப்ட்டு பாவக்காய் ஃபிரை (Aloo stuffed bitterguard fry recipe in tamil)
#kids3பாவக்காய் சாப்பிடாத குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடும் ஒரு டிஷ் இது.உருளைக்கிழங்குடன் சாப்பிடும் போது பாவக்காயின் கசப்பு தெரியாது. Sherifa Kaleel -
-
வெள்ளரிக்காய் தயிர் பச்சடி
#combo3 வெள்ளரிக்காய் தயிர் பச்சடி எல்லா வகை பிரியாணிக்கு ஏற்ற சைட் டிஷ் Siva Sankari -
-
-
-
-
-
கத்தரிக்காய் முருங்கைக்காய் சாம்பார் (Kathirikkaai murunkaikaai sambar recipe in tamil)
#sambarrasam Guru Kalai -
மட்டன் எலும்பு சூப் (Mutton elumbu soup recipe in tamil)
இந்த சூப் உடம்புக்கு மிகவும் நல்லது சளி பிடித்தவர்களுக்கு இந்த சூப் செய்து சூடாக கொடுத்தால் சளி தொந்தரவுகள் நீங்கும் #GA4#week3 mutharsha s -
-
-
-
-
More Recipes
கமெண்ட்