சமையல் குறிப்புகள்
- 1
வாழைப்பழத்தை தோல் உரித்து ஒரு மிக்சிங் பௌலில் நன்கு மசித்துக் கொள்ளவும்
- 2
இதனுடன் அரிசி மாவு, கோதுமை மாவு, வெல்லத்தைப் பொடித்து சேர்க்கவும்
- 3
ஏலக்காயை உதிர்த்து சேர்த்து அனைத்தையும் ஒரு சேர கலந்து தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி கெட்டி பதம் வரை கரைக்கவும்
- 4
தோசை தவாவை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அடுப்பை குறைந்த தணலில் வைத்து, சிறிது நெய் விட்டு சிறிய சிறிய தோசைகளாக ஊற்றவும். இருபுறமும் திருப்பி திருப்பி விட்டு பொன்னிறமாக ஆனதும் எடுத்து பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
பழம் தோசை
#vattaram Week3வாழைப்பழ சுவையுடன் கூடிய பழம் தோசையை சாயங்கால சிற்றுண்டிக்கு குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம். Nalini Shanmugam -
-
-
-
-
-
கோதுமை மாவு வெல்ல பர்பி
இது என்னுடைய நூறாவது பதிவு என்னுடைய நூறாவது பதிவும் இனிப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த கோதுமை மாவு வெல்லம் அரபியை பதிவிடுகிறேன் இது மிகவும் சுவையாக இருந்தது Gowri's kitchen -
-
இனிப்பு பணியாரம் (Inippu paniyaram recipe in tamil)
#GA4#WEEK2பணியாரம் பண்டைய உணவு முறையில் ஒன்று. எந்த ஒரு பண்டிகையிலும் செய்யும் ஒரு பலகாரம். Linukavi Home -
-
இனிப்பு கோதுமை தோசை(sweet wheat dosa recipe in tamil)
#npd1 குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான இனிப்பு கோதுமை தோசை.Priya ArunKannan
-
-
-
-
வாழைப்பழ தோசை (Banana Dosai recipe in Tamil)
#Vattaram / Week 3*வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் மூளையின் திறனை அதிகரிக்கிறது. *நல்ல மனநிலையில் வைத்து கொள்ள துணைபுரிகிறது. நரம்புகளை சீராக வைத்து கொள்கிறது. *பொட்டாசியமானது ரத்த அழுத்தத்தையும் இதயத்தையும் சீராக இயங்க வைக்கிறது. *இத்தகைய பயன்களை உடைய வாழைப்பத்தை சிறிது வித்தியாசமான உணவாக குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டி ஆக செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
-
-
உன்னியப்பம்
உன்னியப்பம் அரிசி மாவினால் செய்யப்பட்ட வட்ட வடிவமான இனிப்பு பண்டம்.இதனுடன் வெல்லம்,வாழைப்பழம்,வறுத்த தேங்காய்,எள்ளு,நெய்,ஏலக்காய் பவுடர்,பலாப்பழக்கூழ் சேர்த்து பாரம்பரிய முறையில் செய்யப்படுகிறது.இது கேரளாவில் பிரபலமான ஸ்நாக்ஸ்.உன்னி என்பது மலையாளத்தில் சிறிய -அப்பம் என்பது அரிசி கேக். Aswani Vishnuprasad -
-
-
கோதுமை இனிப்பு போண்டா (கச்சாயம்) (Kothumai inippu bonda recipe in tamil)
#poojaபூஜை நேரங்களில் மிகவும் சுலபமாக செய்யக் கூடிய ஒரு ஹெல்தியான பிரசாதம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
கவுனி அரிசி (கருப்பு அரிசி) பாயாசம் (Kavuni arisi payasam recipe in tamil)
#GA4week19 Gowri's kitchen -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14978742
கமெண்ட்