Butter Garlic wheat Naan

Aishwarya Veerakesari
Aishwarya Veerakesari @laya0431

Butter Garlic wheat Naan

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2கப்கோதுமைமாவு
  2. 1ஸ்பூன்நெய்
  3. 1ஸ்பூன்சர்க்கரை
  4. 2ஸ்பூன்தயிர்
  5. தேவையானஉப்பு
  6. 10பூண்டுபற்கள்
  7. தேவையானகொத்தமல்லி
  8. 3ஸ்பூன்வெண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவுடன் நெய்,சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து கொள்ளவும்

  2. 2

    பின்னர் தயிர் மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்....பின்னர் ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்...

  3. 3

    பின்னர் தேவையான அளவில் உருண்டையாக பிரித்து நீள வாக்கில் தேய்த்துக் கொள்ளவும்...பின்னர் பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் கொத்தமல்லியை வைத்து பின் புறமாக திருப்பி லேசாக அழுத்தம் தந்து சிறிதளவு தண்ணீரை தேய்க்கவும்..

  4. 4

    பின்னர் தோசை கல்லில் வைத்து லேசான அழுத்தம் தந்து கல்லை பின் புறமாக திருப்பி நெருப்பில் சுட்டு எடுக்கவும்.. பின்னர் முன் பக்கம் திருப்பி சிறிது நேரம் வேக வைத்து அடுப்பை அனைக்கவும்...

  5. 5

    பின்னர் வெண்ணெய் தடவி சூடாக பரிமாறவும்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Aishwarya Veerakesari
அன்று

Similar Recipes