கூட்டான் சோறு

vasanthra
vasanthra @cookingzeal

#vattaram

கூட்டான்சோறு - மிகவும் சுலபமாக செய்யப்படும் ஒரு உணவு. இதனின் சுவை அருமையாக இருக்கும். இதில் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட காய்கறிகள் இருப்பதால் , இதில் சத்துகள் அதிகம் . அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

கூட்டான் சோறு

#vattaram

கூட்டான்சோறு - மிகவும் சுலபமாக செய்யப்படும் ஒரு உணவு. இதனின் சுவை அருமையாக இருக்கும். இதில் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட காய்கறிகள் இருப்பதால் , இதில் சத்துகள் அதிகம் . அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
3 நபர்
  1. 1 கப்அரிசி -
  2. 1/2 கப்துவரம் பருப்பு -
  3. 1/4 கப்கேரட் -
  4. 1/4 கப்குடைமிளகாய் -
  5. 1முருங்கை காய்
  6. 1/4 கப்உருளை கிழங்கு -
  7. 1 டீஸ்பூன்மிளகாய் தூள் -
  8. 1/2 டீஸ்பூன்மல்லி தூள் -
  9. 1/4 டீஸ்பூன்மஞ்சள் தூள் -
  10. 3 - 3.1/2 கப்தண்ணீர் -
  11. அரைப்பதற்கு
  12. 5-6 தூண்டுதேங்காய் -
  13. 2காய்ந்த மிளகாய்
  14. 1/4 டீஸ்பூன்ஜீரகம் -
  15. 2 பல்பூண்டு -
  16. தாளிபதற்கு
  17. 2 டேபிள்ஸ்பூன்எண்ணெய் -
  18. கடுகு -
  19. 1/4 டீஸ்பூன்உளுந்து பருப்பு -
  20. சிறிது அளவுகருவெய்பில்லை -
  21. - 1/2 கப்வெங்காயம்
  22. - 1/2 கப்தக்காளி

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    முதலில், அரிசி மற்றும் பருப்புப்பை நன்றாக கழுவி 10 நிமிடம் தண்ணிரில் ஊறவிடவும்.

  2. 2

    ஒரு குக்கரில், எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, கருவெய்பில்லை சேர்க்கவும். அவை நன்கு பொரிந்தபின் அதில் வெங்காயம் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

  3. 3

    அவை வதங்கும்வேளையில் தேங்காய், காய்ந்த மிளகாய், ஜீரகம், பூண்டு சேர்த்து நன்றாக அரைக்கவும்.

  4. 4

    வதங்கிய வெங்காயத்துடன், தக்காளி,மற்றும் காய்கறிகளை சேர்க்கவும்.

  5. 5

    அதில், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்.

  6. 6

    அதனுடன், அரிசி மற்றும் பருப்பை, தண்ணீர் சேர்த்து 3 விசில் வைக்கவும்.சுவையான ஆரோக்கியமான கூட்டான்சோறு தயார்.

  7. 7
எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
vasanthra
vasanthra @cookingzeal
அன்று

Similar Recipes