சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, மிளகு, ஏலக்காய், கல்பாசி சேர்த்து தாளித்து பூண்டு பல் சிறிதாக நறுக்கி சேர்த்து வெங்காயம் சிறிதாக நறுக்கியது பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 2
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
- 3
பிறகு இதில் மிளகாய் தூள், மல்லி தூள், சீரகத்தூள் சேர்த்து வதக்கவும். சிக்கனை கழுவி சுத்தம் செய்து தயிர், மஞ்சள் தூள் சேர்த்து கலந்து வைத்ததை இதில் சேர்த்து கலந்து விடவும்.
- 4
மிக்ஸியில் தேங்காய் துருவல், சோம்பு, கசகசா தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்து எடுத்து இந்த சிக்கனில் சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு காரம் சரிபார்த்து கொள்ளவும்.
- 5
குக்கரை மூடி வைத்து 3 விசில் விட்டு இறக்கவும்.விசில் போனதும் கொத்தமல்லி தூவி கொள்ளவும். சூப்பரான இடியாப்பாத்திற்கேற்ற சிக்கன் பாயா தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
பாய் வீட்டு ஆட்டுக்கால் பாயா
#combo3இடியாப்பம் மற்றும் ஆபத்திற்கு ஏற்ற பொருத்தமான ஆட்டுக்கால் பாயா செய்முறை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
-
-
-
-
-
-
-
-
-
-
செட்டிநாடு சிக்கன் குழம்பு (Chettinadu chicen kulambu recipe in tamil)
#family #nutrient3 #goldenapron3 Soulful recipes (Shamini Arun) -
-
சிக்கன் குழம்பு(chicken kulambu recipe in tamil)
#birthday3இட்லி தோசை ஆப்பத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
செட்டிநாடு சிக்கன் குழம்பு(Chettinadu chicken kulambu recipe in tamil)
# GA4 # Week 23 (Chettinad) Revathi -
-
-
மதுரை சிக்கன் மிளகு சுக்க (Madurai famous pepper chicken chukka)
#vattaramஅசைவ உணவிற்கு புகழ் பெற்ற இடமான மதுரையில் இந்த மிளகு சுக்கா மிகப் பிரபலமானது. இதன் செய்முறையை இங்கு விரிவாக காண்போம்..... karunamiracle meracil -
-
தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி
#magazine4 இதை சீரக சம்பா பயன்படுத்தி செய்வார்கள் ஆனால் நான் பாஸ்மதி அரிசியை சேர்த்து செய்துள்ளேன்.. Muniswari G -
நாட்டுகோழி மிளகு வறுவல் (Naatu Kozhi Milagu Varuval Recipe in Tamil)
#ebook K's Kitchen-karuna Pooja -
-
குக்கரீல் சிக்கன் பிரியாணி
#magazine4எனது பிறந்தநாளான்று சிம்பிளாக செய்த சிக்கன் பிரியாணி Sarvesh Sakashra -
காய்கறி பாயா (Vegetable paayaa recipe in tamil)
#FCநானும் தோழி கவிதாவும் சேர்ந்து ஆம்லெட் ஆப்பம் அதற்கு பொருத்தமான காய்கறி பாயா செய்துள்ளோம். Renukabala
More Recipes
கமெண்ட்