எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
2 பேர்
  1. 1 கப்மைதா மாவு-
  2. தேவையான அளவுஉப்பு -
  3. தேவைக்கேற்பஎண்ணெய் -
  4. 1 டேபிள்ஸ்பூன்தயிர் -
  5. 1 டீஸ்பூன்பேக்கிங் சோடா -
  6. தேவையான அளவுதண்ணீர் -

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    மைதா, உப்பு, பேக்கிங் சோடா, தயிர் கலந்து நன்கு பிசைந்து 1 மணி நேரம் ஊற விடவும்.

  2. 2

    சிறு சிறு உருண்டைகளாக உருட்டி நீள் வாக்கில் சப்பாத்தி போல் இடவும். அதில் மேலே பூண்டு, கொத்தமல்லி தழை தூவவும்.

  3. 3

    மறு பக்கம் தண்ணீர் தடவி சப்பாத்தி கல்லில் இடவும். எண்ணெய் ஊற்றி, மேலே பபுல்ஸ் வந்ததும், தோசைக்கல்லை திருப்பி தீயில் காட்டவும்.

  4. 4

    நாண் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nithya Lakshmi
Nithya Lakshmi @cook_nithya
அன்று
Kumbakonam

Similar Recipes