பருப்பு கலவை சாதம், உருளைக்கிழங்கு வருவல்

Deiva Jegan
Deiva Jegan @deiva12345

#combo4 குழைந்தைகளுக்கு பிடித்தமான பருப்பு சாதம் எப்படி ஈஸியாக செய்யலாம்

பருப்பு கலவை சாதம், உருளைக்கிழங்கு வருவல்

#combo4 குழைந்தைகளுக்கு பிடித்தமான பருப்பு சாதம் எப்படி ஈஸியாக செய்யலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 minutes
4 பரிமாறுவது
  1. 1வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய்
  2. 1அரிசி பருப்பு கலைந்தது, ஒரு பங்கு அரிசிக்கு முக்கால் பங்கு பருப்பு
  3. இஞ்சி பூண்டு விழுது
  4. 1இலை, பூ,பட்டை, கருவேப்பிலை
  5. தேவையான அளவுகடுகு,சீரகம்
  6. தேவையான அளவுமஞ்சள் தூள் மற்றும் உப்பு

சமையல் குறிப்புகள்

45 minutes
  1. 1

    குக்கரை அடுப்பிலேற்றி எண்ணெய் மற்றும் நெய் கலந்து ஊற்றி அதில் கடுகு,சீரகம் கருவேப்பிலை போட்டு தாளித்து 2 பெரிய வெங்காயம் பொடியாக அரிந்து அதில் சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை வதக்கி கொள்ளவும் அதன் பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும் தக்காளி மஞ்சள்தூள் உப்பு சேர்த்து தக்காளி நன்கு வதங்கும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும் அதன் பிறகு அரிசி மற்றும் பருப்பு கலவையை அதில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 3 விசில் வைத்து இறக்கவும் சுவையான பருப்பு கலவை சாதம் தயார்

  2. 2
எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Deiva Jegan
Deiva Jegan @deiva12345
அன்று

Similar Recipes