சமையல் குறிப்புகள்
- 1
அரிசி,பருப்புகள்,வற்றல் மிளகாய் எடுத்து தண்ணீரில் நன்கு கழுவி ஐந்து மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
மற்ற பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும். வெங்காயம் தோல் உரித்து வைக்கவும்.
- 3
பின்னர் மிக்ஸி ஜாரில் வெங்காயம், சீரகம்,வற்றல்,கறிவேப்பிலை சேர்க்கவும்.
- 4
அத்துடன் ஊற வைத்துள்ள அரிசி,பருப்பை சேர்க்கவும்.நன்கு அரைக்கவும்.
- 5
அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும்.உப்பு சேர்த்து நன்கு கலந்து ஒரு மணி நேரம் வைக்கவும்.
- 6
பின்னர் எடுத்து நன்கு கலந்து தோசைக்கல்லை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் அடை மாவை ஊற்றி லேசான தேய்த்து,நல்லெண்ணெய் தூவி விடவும்.
- 7
ஒரு பக்கம் வெந்தவுடன் திருப்பி போட்டு பொன்னிறமாக மாறியவுடன் எடுத்தால் மிகவும் சுவையான அடை தயார்.
- 8
இந்த அடை தோசைக்கு வெங்காய சட்னி மிகவும் சுவையாக,பொருத்தமாக இருக்கும். எடுத்து பரிமாறும் தட்டில் வைத்து சுவைக்கவும்.
- 9
குறிப்பு:
1.இந்த அடை மாவை புளிக்க வைக்க வேண்டியதில்லை.
2.அடை லேசாகவும், கெட்டியாகவும் ஊற்றலாம். அவரவர் விருப்பம்.
3.அடை மாவை கல்லில் ஊற்றி தேய்த்தவுடன் மேலே பொடியாக நறுக்கிய வெங்காயம் தூவலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சுவையான வெங்காய அடை(onion adai recipe in tamil)
#ed1புரதம், உலோகசத்துகள். , நலம் தரும், இஞ்சி, பூண்டு, ஸ்பைஸ்கள், சமையல் மூலிகைகள் சுவை நிறைந்த அடை அரைத்த மாவுடன் கரிவேப்பிலை, வெங்காயம், வெள்ளரி துருவல் சேர்த்தது Lakshmi Sridharan Ph D -
-
சுவையான அடை
புரதம், உலோகசத்துகள். , நலம் தரும், இஞ்சி, பூண்டு, ஸ்பைஸ்கள், சமையல் மூலிகைகள் சுவை ஊட்டும் தேங்காய் சேர்ந்த அடை தேங்காய் சட்னி நல்ல காம்போ #combo4 Lakshmi Sridharan Ph D -
வெங்காய கலவை சட்னி (Onion chutney recipe in tamil)
சாம்பார் வெங்காயம்,பெரிய வெங்காயம் இரண்டும் சேர்த்து செய்வதால் இந்த சட்னி மிகவும் சுவையாக இருக்கும்.#ed1 Renukabala -
சுவையான கேரட் வெங்காய அடை(carrot onion adai recipe in tamil)
#birthday3பல தானியங்கள் கலந்தது. புரதம், உலோகசத்துகள். , நலம் தரும், இஞ்சி, பூண்டு, ஸ்பைஸ்கள், சமையல் மூலிகைகள் சுவை நிறைந்த அடை . அறைத்த மாவுடன் கறிவேப்பிலை, வெங்காயம், கேரட் சேர்த்தது Lakshmi Sridharan Ph D -
சுவையான அடை(adai recipe in tamil)
#queen1புரதம், உலோகசத்துகள், நலம் தரும், இஞ்சி, பூண்டு, ஸ்பைஸ்கள், சமையல் மூலிகைகள் சுவை ஊட்டும் தேங்காய் சேர்ந்த அடை . தேங்காய் சட்னி நல்ல காம்போ Lakshmi Sridharan Ph D -
அடை ஒரு புதுவிதம்(adai recipe in tamil)
#FCஅடை பல தானியங்கள் கலந்தது. புளிக்க வைக்கவில்லை. புரதம், உலோகசத்துகள். , நலம் தரும், இஞ்சி, பூண்டு, ஸ்பைஸ்கள், சமையல் மூலிகைகள் சுவை நிறைந்த அடை . கறிவேப்பிலை, வெங்காயம், கேரட். தக்காளி, வெள்ளறி சேர்த்து செய்தேன். கூடை கூடையாய் தக்காளி தோட்டத்தில், புற்று நோய் தடுக்கும், அதனால் தக்காளி சேர்த்தேன். திப்பிலியும் மாவில் சேர்த்தேன் வெங்காய வாசனை தூக்கியது. மேலே முளை கட்டிய பயறு தூவினேன் #renuga saravanan Lakshmi Sridharan Ph D -
-
-
சிறுதானிய அடை தோசை(Millet Adai Dosai)
#combo4தினை ,வரகு ,சாமை, கம்பு, குதிரைவாலி ,போன்ற சிறுதானியங்கள் சேர்த்து, செய்த அடை தோசை. Shobana Ramnath -
பச்சை வெங்காய தக்காளி சட்னி (Raw Onion tomato chutney recipe in tamil)
பச்சை வெங்காயம்,தக்காளி சேர்த்து சட்னி செய்தால் சுவை மிகவும் அருமையாக இருக்கும். இது ஒரு திடீர் சட்னி Renukabala -
-
-
சுவையான அடை தோசை(adai dosai recipe in tamil)
#HFஅடை போல பல தானியங்கள் கலந்தது. ஆனால் தடியாக செய்ய வில்லை, சிறிது மெல்லியதாக செய்தேன். புளிக்க வைக்கவில்லை. அதனால் இது அடை தோசை புரதம், உலோகசத்துகள். , நலம் தரும், இஞ்சி, பூண்டு, ஸ்பைஸ்கள், சமையல் மூலிகைகள் சுவை நிறைந்த அடை . கவேப்பிலை, வெங்காயம், கேரட். தக்காளி சேர்த்தது . குடை கூடையாய் தக்காளி தோட்டத்தில்; புற்று நோய் தடுக்கும், அதனால் தக்காளி சேர்த்தேன். திப்பிலியும் மாவில் சேர்த்தேன் வெங்காய வாசனை தூக்கியது அதனால் தக்காளி சேர்த்தேன். சில அடை மேல் முடக்கத்தான் கீரை வைத்து அலங்கரித்தேன் Lakshmi Sridharan Ph D -
பணியாரம்,தேங்காய் சட்னி, தக்காளி சட்னி (Paniyaaram, Coconut chutney,Tomato chutney)
#Vattaramபணியாரம், தேங்காய் சட்னி, தக்காளி சட்னி கோயமுத்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற சிற்றுண்டி. எல்லா ஹோட்டலிலும் காலை, மாலை,இரவு நேரங்களில் கிடைக்க கூடிய ஒரு உணவு Renukabala -
-
கீரை வெங்காயம் சேர்ந்த சுவையான அடை(keerai adai recipe in tamil)
#queen1புரதம், உலோகசத்துகள், நலம் தரும், இஞ்சி, பூண்டு, ஸ்பைஸ்கள், சமையல் மூலிகைகள், கீரை, பார்லி மாவு, வ்ளெக்ஸ் மாவு கலந்த சுவை சத்து சேர்ந்த அடை .பாதி அடை மாவில் கேல் மற்ற பாதியில் ஸ்பினாச். Lakshmi Sridharan Ph D -
-
அடை தோசை(adai dosai recipe in tamil)
வீட்டிலிருக்கும் சத்தான பொருட்களைக்கொண்டு ஈஸியாக செய்யும் அடை தோசை சுவையாகவும் இருக்கும் சுலபமாகவும் செய்யலாம் .#birthday3 Rithu Home -
-
-
தேங்காய் அடை (Thenkaai adai recipe in tamil)
புரதம், உலோகசத்துகள். கொழுப்பை கிறாஊக்கும் கொள்ளு, நலம் தரும் சுவை ஊட்டும் தேங்காய் சேர்ந்த அடை #coconut Lakshmi Sridharan Ph D -
-
தக்காளி வெங்காய கார சட்னி(onion tomato kara chutney recipe in tami)
சுவையான ஆரோக்கியமானஇட்லி தோசைக்கு. Amutha Rajasekar -
-
-
-
கார அடை(kara adai recipe in tamil)
#FCநானும் அவளும் காம்போவில் நானும் என் தோழி ரேணுகா அவர்கள் இனைந்து கார அடை மற்றும் அவியல் சமைத்து உள்ளோம். Kavitha Chandran
More Recipes
கமெண்ட் (7)