வெந்தயக் களி (Vendhiya Kaali recipe in Tamil)

#Vattaram/Week 4
*வெந்தயத்தில் நார்ச்சத்தையும், சவ்வு ஶ்ரீ
தன்மையும் கொண்டிருப்பதால் இது வயிற்று கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது. மலச்சிக்கலை தடுத்து நிறுத்துகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு வெந்தயம் ஒரு சிறந்த துணை உணவாக பயன்படுகிறது என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்றவற்றையும் வெந்தயம் குறைக்கிறது.
வெந்தயக் களி (Vendhiya Kaali recipe in Tamil)
#Vattaram/Week 4
*வெந்தயத்தில் நார்ச்சத்தையும், சவ்வு ஶ்ரீ
தன்மையும் கொண்டிருப்பதால் இது வயிற்று கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது. மலச்சிக்கலை தடுத்து நிறுத்துகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு வெந்தயம் ஒரு சிறந்த துணை உணவாக பயன்படுகிறது என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்றவற்றையும் வெந்தயம் குறைக்கிறது.
சமையல் குறிப்புகள்
- 1
வெந்தயத்தையும் அரிசியையும் சேர்த்து நன்கு கழுவி தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற விடவும். வெல்லத்தை சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைய வைத்து வடிகட்டிக்கொள்ளவும். ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த வெந்தயம் அரிசி சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி மைய அரைத்துக் கொள்ளவும்.
- 2
இதனுடன் வெல்லப்பாகை ஊற்றி அரைத்துக் கொள்ளவும்.
- 3
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அரைத்து வைத்துள்ள கலவையை அதில் ஊற்றி கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
- 4
இந்த கலவையை வெந்ததா என்று சரிபார்த்து மேலும் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்தால் சுவையான மற்றும் குளிர்ச்சியான வெந்தயக் களி தயார். இந்தக் களியை நடுவில் சிறு குழியாக்கி அதனுள் சிறிதளவு நல்லெண்ணெய் மற்றும் வெல்லம் கலந்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெந்தயக் களி(Vendhiya kali recipe in Tamil)
#GA4/week 2/Fenugreek*வெந்தயத்தில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது. ரத்த அணுக்களை உற்பத்தி செய்ய வெந்தயம் உதவுகிறது. Senthamarai Balasubramaniam -
-
*மிதிபாகற்காய் புளியோதரை*(mithi pavakkai puliyotharai recipe in tamil)
#HJபாகற்காய் சர்க்கரை நோயில் type-2 நோயாளிகளுக்கு, சிறந்த மருந்தாக உள்ளது.பொதுவாக சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. Jegadhambal N -
-
வெந்தயக் கலி
#vattaram #week4 தூத்துக்குடியில் மிகவும் பிரபலமானது.இது உடம்புக்கு குளிர்ச்சியை கொடுக்கும்.முக்கியமாக பெண்களுக்கு மிகவும் நல்லது. V Sheela -
உளுத்தம் களி(ulunthu kali recipe in tamil)
பெண்களுக்கு வரும் குறுக்கு வலி மாதவிடாய் காலத்தில் வரும் வலிகளுக்கு சிறந்த மருந்து.#queen1 Feast with Firas -
வெந்தயக் களி (Venthaya kali recipe in tamil)
#Ga4 #week19 வெந்தயக் களி பூப்படையும் பெண்களுக்கு ஆரோக்கியத்திற்கு ஏற்றது. Siva Sankari -
-
உளுந்து களி
பச்சரிசி 4உழக்கு கறுப்பு உளுந்து 1உழக்கு வறுத்து கலந்து அரைக்கவும். கருப்பு ஒரு சின்ன உருண்டை 150மிலி தண்ணீர் உஊற்றி அடுப்பில் வைத்து கரையவும் வடிகட்டி அதில் அரைத்த மாவில் 150கிராம் உழக்கு மாவு எடுத்து நன்றாக கிண்டி 50கிராம் நல்லெண்ணெய் ஊற்றி வெந்ததும் உருடடவும்.கையில் ஒட்டாது என்றால் வெந்துவிட்டது என தெரியவும் ஒSubbulakshmi -
கருப்பு உளுந்தங்களி - (Karuppu uluthangali recipe in Tamil)
கருப்பு உளுந்தில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ளன. கருப்பு உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள், மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும். ஆர்த்திரிடிஸ், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதையும் தடுக்கும்.இதில் இரும்புச்சத்தானது கர்பிணிகளுக்குத் தேவையான ஹீமோகுளோபின்களை வழங்குவதோடு இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.#Chefdeena Manjula Sivakumar -
-
உளுந்த களி (காலை உணவு) (Ulunthankali recipe in tamil)
# GA4 # Week 7 breakfast பெண் குழந்தைகளுக்கும் , திருமணம் ஆன பெண்களுக்கு ஏற்ற காலை உணவு .அனைத்து சத்தும் கிடைக்கும். Revathi -
கருப்பு உளுந்து களி (Karppu ulunthu kali recipe in Tamil)
#ஆரோக்கிய உணவு.ஆரோக்கிய உணவுகள் வரிசையில் கருப்பு உளுந்து இடம்பெறுகிறது.. பெண்கள் பூப்பெய்திய உடன் . முதலில் கொடுப்பது முட்டை நல்லெண்ணெய் உளுந்தங்களி ஆகியவை ஆகும். உளுந்தங்களி சாப்பிட இடுப்பு எலும்பு கர்ப்பப்பை போன்றவை மிகவும் வலுவடையும். உளுந்தை தோலோடு சமைத்து சாப்பிட பலன் அதிகம் எனவே கருப்பு உளுந்து வைத்து ஒரு உளுந்தங்களி பகிர்வதில் மகிழ்வு. Santhi Chowthri -
-
கருப்பட்டி பணியாரம் (Karuppatti paniyaram recipe in tamil)
#india2020தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவு.... Madhura Sathish -
வெந்தயக்களி (Venthaya kali recipe in tamil)
பச்சரிசி 100கிராம்,உளுந்து 100கிராம் வெந்தயம் 3ஸ்பூன் சேர்த்து ஊறப்போட்டு நைசாக அரைத்து ஒரு கருப்பட்டி ,தண்ணீர் ஊற்றி கரையவும் வடிகட்டவும். பின் அரைத்த மாவை கருப்பட்டி தண்ணீரில் போட்டுகட்டி படாமல் கிண்டவும். பின் நல்லெண்ணெய் ஏலக்காய் போடவும். ஒSubbulakshmi -
-
கறுப்பு உளுந்து களி (Karuppu ulundhu kali recipe in tamil)
பச்சரிசி ஒருபங்கு கறுப்பு உளுந்து எடுத்து. மில்லில் நைசாக அரைக்கவும் ஒSubbulakshmi -
இனிப்பு பணியாரம்(sweet paniyaram recipe in tamil)
இது ஒரு பாரம்பரியமான சிற்றுண்டி வகை அனைவருக்கும் பிடித்தமானது எளியமுறையில் செய்யக்கூடியது Banumathi K -
-
நாவல் பழ இட்லி (Naaval pazha idli recipe in tamil)
பழம் சாப்பிடாத குழந்தை , இட்லி விரும்பாதவர்கள் கூட இந்த நாவல் பழ இட்லி விரும்பி சாப்பிடுவாங்க அதுவே இதன் தனித்துவம்.. நான் விருந்தினர் வந்தால் இது மாதிரி வித்தியாசமா செய்து அசத்துவேன்... Sudha Selvakumar -
-
-
*வெந்தயக் குழம்பு*(vendaya kulambu recipe in tamil)
#HJவெந்தயம், நெஞ்சு எரிச்சல், மற்றும் அஜீரணக் கோளாறுகளை தடுக்கின்றது. இதில் வேதிப் பொருள் உள்ளதால், இதயநோய் வருவதை தடுக்கின்றது. Jegadhambal N -
வெந்தயபுளிக் கிரேவி (Venthaya puli gravy recipe in tamil)
வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சி வெந்தயம் சக்கரை நோயாளிகளுக்கு அருமருந்து#GA4#WEEK19#METHI Sarvesh Sakashra -
-
-
-
More Recipes
கமெண்ட்