#combo4 தக்காளி கொத்சு

Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
#combo4 தக்காளி கொத்சு பொங்கல், உப்புமா, கிச்சடி, இட்லி தோசையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
தக்காளியை பொடியாக நறுக்கி ஒரு டம்ளர் தண்ணீரில் வேகவைக்கவும்
- 2
கடாயில் கால் டீஸ்பூன் எண்ணெய் விட்டு தனியா மிளகாய் கடலைபருபருப்பு போன்றவற்றை சிவக்க வறுத்து பொடித்து கொள்ளவும்
- 3
தக்காளியை ஆறவைத்து அதனுடன் மிக்சியில் ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி சேர்த்து அரைக்கவும்
- 4
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து தாளித்து வெங்காயம் பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்
- 5
பின்னர் அதில் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து உப்பு மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க விடவும்
- 6
அரைத்த தக்காளி விழுதை சேர்த்து கொதித்த உடன் கொத்சு பொடி சேர்த்து கருவேப்பிலை சேர்த்து இறக்கவும்
எழுதியவர்
Similar Recipes

தக்காளி சட்னி
#lockdownஊரடங்கு சமயத்தில் வீட்டில் இருக்கும் வெங்காயம் ,தக்காளி வைத்து செய்யக்கூடிய சட்னி. இட்லி தோசையுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.


கத்தரிக்காய் கொத்சு
#combo4


தக்காளி கோஸ்மல்லி
# Everyday1இட்லி தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும் தக்காளி கோஸ்மல்லி


தக்காளி இட்லி உப்புமா (Tomato Idly Upma) (Thakkali idli upma recipe in tamil)
தக்காளி இட்லி உப்புமா மிகவும் சுவையாக இருக்கும். இது நாட்டு தக்காளி சேர்த்து செய்ததால் ஒரு வித்யாசமாக, இலேசான தக்காளி புளிப்பு சுவையில் இருந்தது.#Kids3 #Lunchbox


வெங்காயம் தக்காளி குழம்பு(onion tomato curry recipe in tamil)
#ed1 வெங்காயம் தக்காளி குழம்பு சாதத்திற்கு சுவையாக இருக்கும். இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்


தக்காளி தோசை (Thakkaali dosai recipe in tamil)
தக்காளி தோசை மாலை நேரத்தில் சூடாக சாப்பிட சுவையாக இருக்கும். ஈசியான டிபன்


தக்காளி சேவை(tomato sevai recipe in tamil)
இது ரெடிமேட் தக்காளி சேவையில் செய்த சேவை உப்புமா


தக்காளி சாம்பார்
#book இட்லி தோசைக்கு இந்த தக்காளி சாம்பார் சுவையாக இருக்கும். சப்பாத்தி பூரிக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.


தக்காளி தொக்கு
இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.சாதத்துடன் கலந்து சாப்பிட சுவையாக இருக்கும்.


தக்காளி சட்னி கடையல்
இட்லி தோசைக்கு சுவையாக இருக்கும்


கத்தரிக்காய் கொத்சு
#combo4#week4


பருப்பு சட்னி(paruppu chutney recipe in tamil)
இட்லி தோசையுடன் சாப்பிட மிக மிக அருமையான சட்னி ஆகும் மிகுந்த வாசனையுடன் ருசியும் அபாரமாக இருக்கும்


தக்காளி கொத்சு


மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)
#CF3மீன் குழம்பை சாதத்துடன் இட்லி தோசையுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் சுவையுடன் உடம்பிற்குத் தேவையான B12நிறைந்துள்ளது.


பூண்டு தக்காளி சட்னி(tomato garlic chutney recipe in tamil)
#queen2இட்லி தோசை சப்பாத்திக்கு மிகவும் சுவையாக இருக்க கூடிய குறுகிய நேரத்தில் செய்யக்கூடிய பூண்டு தக்காளி சட்னி.


எள்ளு சாதம்
#vattaram #week14 எள்ளு சாதம்


#தக்காளி சட்னி
#தக்காளி


கோஷ்மல்லி (Koshmalli recipe in tamil)
#GA4#week4#chutneyகத்தரிக்காய் தக்காளி போட்டு செய்த சட்னி. மிகவும் சுவையாக இருக்கும். இட்லி தோசைக்கு ஏற்ற சட்னி


ஆலு சாகு
#kilangu ஆலு சாகு பூரியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்


கத்திரிக்காய், தக்காளி, பெர்ல் வெங்காயம் கொத்சு (gothsu)
#combo4 பொங்கல் கொத்சு காம்போ தமிழ்நாடு பிரசித்தம்.கார சாரமான சுவையான, சத்தான ருசியான கொத்சு #பொங்கல்-கொத்சு


கார சட்னி (Kaara chutney reccipe in tamil)
இட்லி தோசை வெந்தய தோசை சிறுதானிய தோசையுடன் சாப்பிடலாம்


பாகற்காய் பிட்லை
#nutrition பாகற்காய் எ பி சி விட்டமின் நிறைந்தது. நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த ஒரு உணவு. வயிற்று பூச்சியை நீக்கும். குழம்பாக வைத்து சாப்பிடும்போது கசப்பு தெரியாது. குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர்.


வெஜிடபிள் ரவா கிச்சடி (Vegetable rava khichadi recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த கிச்சடி. சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்.#GA4#week7#kichadi


வறுத்தரைத்த தக்காளி குழம்பு
#colours1


தக்காளி குருமா
#magazine3


கொத்சு/Besan (Kothsu recipe in tamil)
#goldenapron3கொத்சு இட்லி தோசை, பூரி சப்பாத்தி போன்றவற்றுடன் தொட்டுக் கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும். இது மசாலா செய்வதில் சிறிது வேறுபட்டது. கள்ள மாவு சேர்த்து செய்ய வேண்டும்.


உருளைக்கிழங்கு பொரியல் (Potato fry)
இந்த உருளைக் கிழங்கு பொரியல் பாரம்பரியமாக செய்யக்கூடியது. சாதம்,தக்காளி சாதம் போன்ற உணவுகளின் துணை உணவாக சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.#Combo4


8.கொத்தமல்லி தக்காளி டிப்
சூடானதுன் காரமானதும். இட்லி,தோசை மற்றும் நாண் உடன் சாப்பிட சிறந்தது


தவலை வடை / Thavalai vaidai reciep in tamil
#magazine1


செளசெள மோர்குழம்பு(chow chow mor kulambu recipe in tamil)
#CF5

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14998724
கமெண்ட் (6)