சமையல் குறிப்புகள்
- 1
முதலில் எலுமிச்சம் பழம் சாறு எடுத்து வைத்துக்கொள்ளவும்
- 2
பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு கடலைப் பருப்பு வரமிளகாய் தாளித்து
- 3
பிறகு அதில் எலுமிச்சம்பழம் சாற்றை ஊற்றி சிறிது மஞ்சள்தூள் வெந்தயத்தூள் பெருங்காயத்தூள் சேர்த்து கொள்ளவும்
- 4
பிறகு 2 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கி வெள்ளை சாதத்தை அதில் போட்டு உப்பு சேர்த்து நன்கு கிளறவும்
- 5
சுவையான எலுமிச்சம் பழம் சாதம் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
லெமன் சாதம்
#Lockdown2#book காய்கறி இல்லாத நாள் லெமன் சாதம் செய்தேன். இதற்கு நிகரானது எதுவுமில்லை. கலரைப் பார்த்தவுடனே பசங்கங்களுக்கு சாப்பிட பிடிக்கும். sobi dhana -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
லெமன்🍋 சாதம்🍋
#combo4எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், அது நம் உடலில் நோயெதிர்ப்பு சக்தியைப் பல மடங்கு அதிகரிக்கிறது. சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தியைப் பெருக்கி, இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது. Ilakyarun @homecookie -
-
பச்சரிசி தயிர் சாதம்
#combo4வெயிலுக்கு ஏற்ற அட்டகாசமான தயிர் சாதத்தை எளிமையாக செய்யும் முறையும் பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
மிளகு சாதம்
#pepper மிளகு சாதம் மழைக்காலம் மற்றும் கொரானா காலத்தில் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது Siva Sankari -
-
"சுவையான லெமன் கலவை சாதம்" #Combo4
#Combo4 லெமன் சாதத்திற்கு கடைசியாக குறைந்த தீயில் வைத்து லெமன் சாறு சேர்க்கவும்.அப்போது தான் கசப்புத்தன்மை இல்லாமலும் மற்றும் வைட்டமின்-C(சி) சத்து நீங்காமலும் நமக்கு முழுமையாக கிடைக்கும்...#சுவையான லெமன் கலவை சாதம் Jenees Arshad -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14999526
கமெண்ட்