அவல் உப்புமா🍲🍲🤤🤤😋😋(aval upma recipe in tamil)

Mispa Rani
Mispa Rani @cook_20136737

அவல் உப்புமா🍲🍲🤤🤤😋😋(aval upma recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

பத்து நிமிடம்
  1. 2 கப் அவல்
  2. 3 ஸ்பூன் எண்ணெய்
  3. 2 வெங்காயம்
  4. 2 தக்காளி
  5. 2 பச்சை மிளகாய்
  6. 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  7. 2 ஸ்பூன் தேங்காய் துருவல்
  8. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடம்
  1. 1

    அவலை தண்ணீர் விட்டு கழுவி ஐந்து நிமிடம் ஊறவைத்து பிறகு தண்ணீரை வடித்து விட வேண்டும். அதற்குப் பிறகு, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

  2. 2

    வதங்கியவுடன் அதில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து கடைசியாக அவலை தண்ணீர் இல்லாமல் பிழிந்து போட்டு கிளரி, கடைசியாக தேங்காய் தூவி பரிமாறலாம். சூடான சுவையான அவல் உப்புமா தயார்.🍲🤤🤤😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mispa Rani
Mispa Rani @cook_20136737
அன்று

Similar Recipes