சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும் பின் கறிவேப்பிலை கொத்தமல்லி தழை பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி ஒன்றாக கலந்து கொள்ளவும் பின் கோதுமை மாவு மற்றும் சிறுதானிய மாவை சேர்த்து உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து கொள்ளவும் இதை ஒரு அரை மணி நேரம் வரை ஊறவிடவும் பின் வாழை இலையை கழுவி எண்ணெய் தடவி கொள்ளவும்
- 2
அதில் சிறிது மாவை வைத்து கைகளில் சிறிது எண்ணெய் தடவி கொண்டு சற்று மெல்லியதாக தட்டவும் பின் சூடான தோசைக்கல்லில் வாழை இலையுடன் போடவும் இரண்டு நிமிடம் கழித்து மெதுவாக வாழை இலையை எடுக்கவும்
- 3
பின் சுற்றிலும் எண்ணெய் விட்டு இரண்டு புறமும் திருப்பி போட்டு வேகவைத்து எடுக்கவும்
- 4
சுவையான ஆரோக்கியமான கோதுமை மாவு ரொட்டி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
கோதுமை ரொட்டி (Wheat roti recipe in tamil)
எங்கள் அம்மாவுக்கு மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று கோதுமை ரொட்டி.#Birthday1 Renukabala -
-
-
-
-
-
-
கோதுமை மாவு தட்டை
#maduraicookingism இது மிகவும் சுவையானதும் சத்தானதும் கூட... சாதாரண தட்டை போலவே மிகவும் அருமையாக இருக்கும் Muniswari G -
-
கோதுமை மாவு ரொட்டி #GA4#WEEK25#Roti
#GA4#WEEK25#Rotiஎங்கள் வீட்டில் எல்லாருக்கும்பிடிக்கும் தொட்டு கொள்ள எதுவும் வேண்டாம் அப்படியே சாப்பிடலாம் Srimathi -
-
-
-
-
கோதுமை கார ரொட்டி
#கோதுமைபிக்னிக் ட்ராவல் செல்லும்போது எடுத்து சென்றால் இரண்டு நாள் வரை கெடாமல் நன்றாக இருக்கும். இது எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த பிரேக் ஃபாஸ்ட். BhuviKannan @ BK Vlogs -
-
-
கோதுமை மாவு தோசை
#Lock down#இதில் என்ன வித்தியாசம் என்றால் கோதுமை மாவை கைவிட்டு கரைத்தால் சிறிய கட்டி வரும். அதைக் கரைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். வீட்டில் இருப்பதால் டென்ஷன் ஆகாமல் கூலாக வேலை செய்வதற்காக அதை நான் மிக்ஸியில் போட்டு அரைத்து விட்டேன். மிகவும் சுலபமாக மாவு கரைத்து விடலாம். டென்ஷன் இல்லாமல் மாவை சுலபமாக கரைக்கலாம். நன்றி. sobi dhana -
-
-
-
-
-
கோதுமை ரொட்டி (Kothumai rotti recipe in tamil)
#breakfastகோதுமை மாவில் பூரி சப்பாத்தி புட்டு ஆகிவை செய்வது போல ரொட்டியும் செய்யலாம். Nithyakalyani Sahayaraj -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15003651
கமெண்ட்