எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
நான்கு பேருக்கு
  1. 100 கிராம்அதிமதுரம்
  2. 100 கிராம்சுக்கு
  3. 10 கிராம்மிளகு
  4. 10 கிராம் திப்பிலி
  5. 10 கிராம் ஓமம்
  6. 10 கிராம்கிராம்பு
  7. 30 கிராம் சித்தரத்தை
  8. 30 கிராம் கடுக்காய்த்தோல்
  9. 10 கிராம் விரலி மஞ்சள்
  10. தேவையான அளவு நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லம்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை ஒன்றாக எடுத்து வைத்துக் கொள்ளவும்

  2. 2

    இதனை தனித்தனியாக இடித்து வைக்கவும்

  3. 3

    இடித்தவற்றை ஒன்றாக சேர்த்து அரைக்கவும்

  4. 4

    அரைத்த பொடி தயாராக உள்ளது

  5. 5

    இந்த பொடியை ஒரு டம்ளர் தண்ணீருக்கு கால் ஸ்பூன் கும் குறைவாக பொடி சேர்த்து அது நன்கு கொதித்தவுடன் வடிகட்டி தேவையான அளவு நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்து பருகவும் இப்பொழுது சுவைமிக்க மற்றும் உடலுக்கு எதிர்ப்பு சக்தியை தரவல்ல மூலிகை டீ தயார்😋😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
அன்று
Tamilnadu

Similar Recipes