மிளகு உருளை வறுவல்

#combo4
தயிர் சாதம் சாம்பார் சாதம் மற்றும் அனைத்துவிதமான வகை சாப்பாடுகளுடன் பொருத்தமாக இருக்கும் உருளைக்கிழங்கு மிளகு வறுவல் செய்து பாருங்கள்.
மிளகு உருளை வறுவல்
#combo4
தயிர் சாதம் சாம்பார் சாதம் மற்றும் அனைத்துவிதமான வகை சாப்பாடுகளுடன் பொருத்தமாக இருக்கும் உருளைக்கிழங்கு மிளகு வறுவல் செய்து பாருங்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு இரும்பு வட சட்டியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் இஞ்சி பூண்டு விழுது மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் சேர்க்கவும். இதில் படத்தில் காட்டியுள்ளபடி மிகவும் சிறிய அளவில் சதுரமாக வெட்டப்பட்ட உருளைக்கிழங்கை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும். தண்ணீர் சேர்க்காமல் எண்ணெயிலேயே இந்த உருளைக்கிழங்கை பிரட்டி நன்கு ரோஸ்ட் செய்து வேக வைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கு வெந்ததும் மிளகுத்தூள் சேர்த்து கலந்து அடுப்பை அணைக்கவும்.
- 2
குறைந்த பொருட்களை கொண்டு சமைக்கக்கூடிய இந்த உருளை மிளகு வறுவல் தயிர் சாதத்திற்கு அட்டகாசமாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கிட்ஸ் உருளைக்கிழங்கு மிளகு வறுவல்
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உருளைக்கிழங்கு வறுவல் Swarna Latha -
உருளைக்கிழங்கு மிளகு வறுவல்#GA4
#GA4 உருளைக்கிழங்கு மிளகு வறுவல் கலந்த சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் பொழுது மிகவும் அருமையான சுவையில் இருக்கும். Shalini Prabu -
உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா வறுவல்
#combo4#week4அனைத்து வகையான கலவை சாத வகைகளுக்கும் ஏற்றது உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா வறுவல் Vijayalakshmi Velayutham -
பெப்பர் சிக்கன் (Pepper chicken recipe in tamil)
#GA4 #week15 #chickenகுளிர்காலத்தில் இந்த கோழி மிளகு வறுவல் செய்து சாம்பார், தயிர், ரசம் போன்ற சாதங்களுடன் சாப்பிடும் போது மிகவும் சுவையாக இருக்கும். Asma Parveen -
கத்திரிக்காய் வறுவல் (Eggplant fry recipe in tamil)
#GA4 #week9 கலந்த சாதம் மற்றும் சாம்பார் சாதத்துடன் சைடு டிஷாக சாப்பிட்டால் அருமையாக இருக்கும். Shalini Prabu -
உருளைக்கிழங்கு வறுவல்
இந்த வறுவல் தயிர், ரசம் சத்தத்துடன் ரொம்ப நன்றாக இருக்கும்.சப்பாத்தி கூட இந்த வறுவல் மற்றும் தயிர் சேர்த்து சாப்பிடலாம் Ananthi @ Crazy Cookie -
சோயா மிளகு வறுவல்/ Soya Chunks Pepper Fry
#pms familyகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த எல்லாவகை சாதத்துடன் வைத்து சாப்பிட அருமையாக இருக்கும் சோயா மிளகு வறுவல் எப்படி செய்வது என்று காண்போம்.. வாருங்கள் மக்களே..MuthulakshmiPrabu
-
பூண்டு, மிளகு இறால் வறுவல் (Garlic pepper prawn)
#GA4பூண்டு மணம் அதிகமாக இருக்கும் இந்த இறால் வறுவல் மிகவும் சுவையானது .., karunamiracle meracil -
உடனடி மூளை வறுவல்
#Everyday2மிகவும் குறைவான மசாலாக்கள் உடன் தயாரிக்கக்கூடிய இந்த மூளை வறுவல் பலவிதமான மதிய உணவுடன் பொருத்தமாக இருக்கும். சுவை அட்டகாசமாக இருக்கும். Asma Parveen -
மட்டன் ஈரல் மிளகு வறுவல் (Mutton eeral milagu varuval recipe in tamil)
மட்டன் ஈரல் மிளகு வறுவல் எளிதாக செய்யலாம் மிகவும் ருசியாக இருக்கும். #GA4#week3#mutton mutharsha s -
ஸ்பைசி போட்டோ (Spicy potato recipe in tamil)
#goldenapron3#arusuvai3 உருளைக்கிழங்கை எப்படி செய்தாலும் குழந்தைகளுக்கு மிக பிடிக்கும். அனைவரும் விரும்பி உண்பர். உருளைக்கிழங்கு தயிர் சாதம் சாம்பார் சாதத்துடன் சாப்பிடலாம். ஸ்பைசி உருளைக்கிழங்கு செய்துள்ளேன் சுவைத்துப் பாருங்கள் Dhivya Malai -
-
தயிர் காலிஃப்ளவர் வறுவல் (Curd Cauliflower fry Recipe in Tamil)
#தயிர் ரெசிபிஸ்தயிர் மசாலா சேர்த்த சுவையான காலிஃப்ளவர் வறுவல் Sowmya Sundar -
உருளைக்கிழங்கு பொரியல்(potato fry recipe in tamil)
தயிர் மற்றும் கலவை சாதனங்களுக்கு அருமையாக இருக்கும் karthika -
மஷ்ரூம் மிளகு வறுவல்
#vattaram/#week 9/#mushroom*அசைவ உணவுக்கு நிகராக காளான் சொல்லப்படுகிறது. அதே நேரம் இவை குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றதாகவும் சொல்லப்படுகிறது.*அசைவத்தில் இருக்கும் புரதச்சத்தும் கொழுப்போடு தான் உடலில் சேர்க்கும். ஆனால் காளானில் கொழுப்பில்லாமல் புரதம் இருப்பதால் இவை சிறந்த உணவாக சொல்லப்படுகிறது. kavi murali -
உருளைக்கிழங்கு, கத்தரி சிம்பிள் ஃப்ரை(brinjal potato fry recipe in tamil)
இந்த டிஷ் சாம்பார் சாதம், தயிர் சாதம், ரசம் சாதம் போன்றவற்றிற்கு ஏற்றது. punitha ravikumar -
நாட்டு கோழி மிளகு வறுவல்
#NP3 சளி பிடித்திருந்தால் இதை செய்து சாப்பிடும் போது சளி சீக்கிரமாக குணமாகி விடும்.. Muniswari G -
சேப்பக்கிழங்கு வறுவல்(seppakilangu varuval recipe in tamil)
தயிர் சாதம் போன்ற வெரைட்டி ரைஸ் உடன் சாப்பிடுவதற்கு சிறந்த ஒரு வகை சைட் டிஷ் ஆகும். மிகவும் சுவையானது Lathamithra -
முட்டை மிளகு வறுவல் (egg pepper fry)
இந்த முட்டை மிளகு வறுவல் செட்டி நாட்டு ஸ்டைல். காரசாரமான வறுவல். செய்வது மிகவும் சுலபம்.#hotel Renukabala -
கருவேப்பிலை காய்கறிகள் கலவை வறுவல்
#flaurful கறி போன்ற சுவை தரும் மாவு தன்மை உள்ள காய்கறிகள் மிகவும் சுவையாக இருக்கும் சப்பாத்தி பூரி சாதம் தயிர் சாதம் சாம்பார் சாதம் நன்கு சுவையாக இருக்கும் எல்லா வித சத்துக்களும் கிடைக்கும் Jayakumar -
Potato fry
#potஇம்முறையில் செய்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் மேலும் இது தக்காளி சாதம் ரசம் சாதம் தயிர் சாதம் சப்பாத்தி பூரிக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும் Meena Ramesh -
உருளைக்கிழங்கு மிளகு வறுவல் (Urulaikilanku milaku varuval recipe in tamil)
பொதுவாக குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடுவது உருளைக்கிழங்கு. இதில் மிளகு சேர்த்தால் உடம்பிற்கு நல்லது. #india2020 #ilovecooking#deepfry Aishwarya MuthuKumar -
சப்பாத்தி ரோல் /உருளை கிழங்கு பட்டாணி வறுவல்
#ஸ்னாக்ஸ்கோல்டன் அப்ரோன் 3குழந்தைகளுக்கு உருளை கிழங்கு பட்டாணி என்றால் அலாதி பிரியம். அதிலும் வறுவல் என்றால் மிகவும் பிடிக்கும் .வறுவல் செய்து சப்பாத்தியில் வைத்துரோல் செய்து சுருட்டி கொடுத்தால் விருப்பி சாப்பிடுவார்கள் 😍😍 Shyamala Senthil -
பொட்டேட்டோ ரைஸ்(potato rice recipe in tamil)
ஒருமுறை செய்து பாருங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்துவிடும்cookingspark
-
ஈசி உருளைக்கிழங்கு பொடிமாஸ்
#kilanguஇது அனைவருக்கும் பிடித்த பொரியல் என்றே சொல்லலாம்.நாம் சிம்பிள் ஆக தயிர், லெமன் சாதம் செய்து இந்த பொரியல் செய்தால்,இதன் காம்பினேஷன் அவ்வளவு சிறப்பாக இருக்கும்.இது மட்டுமல்லாமல் சாம்பார் சாதம், ரசம் சாதம் மற்றும் எல்லா வகையான மசாலா குழம்பு வகைகளுக்கும் நல்ல காம்பினேஷனாக இருக்கும் . Ananthi @ Crazy Cookie -
உருளை கிழங்கு வறுவல்
#cool உருளை கிழங்கு வறுவல் செய்ய முதலில் நன்கு உருளைகிழங்கை தண்ணீரில் ஊற வைத்து சுத்தமாக கழுவி எடுத்து தோல்சீவி சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும் பிறகு கடாயில் ஆயில் ஊற்றி கடுகு தாளித்துஇஞ்சிபூண்டு தட்டி சேர்த்து பெருங்காயபவுடர் சிறிது சேர்த்து வெட்டிய உருளை கிழங்கு சேர்த்து மஞ்சள்தூள் வரமிளகாய்தூள் கலந்து உப்பு போட்டுபிரட்டி குறைந்த தீயில் வைத்து வேக விட்டு மல்லி இழை தூவி இறக்கினால் தயிர் சாதம் மோர்குழம்புக்கு சூப்பராக இருக்கும் உருளை கிழங்கு வறுவல்👌👌👌 Kalavathi Jayabal -
-
More Recipes
கமெண்ட் (4)