சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டையை ஊற்றி அதில் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும் - 2
பிறகு எண்ணெய் பால் வெனிலா எசன்ஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்
- 3
பிறகு மற்றொரு பாத்திரத்தில் ஒரு சல்லடை வைத்து அதில் மைதா மாவு கொக்கோ பவுடர் பேக்கிங் சோடா
- 4
பிறகு பேக்கிங் பவுடர் உப்பு சேர்த்து நன்றாக சலித்து எடுத்துக் கொள்ளவும்
- 5
சலித்த மாவை கலந்து வைத்த கலவையில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலந்து கொள்ளவும்
- 6
கட்டிகள் இல்லாமல் நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும் பிறகு கேக் செய்யும் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி நன்றாக தடவி பிறகு சிறிதளவு மைதா மாவு சேர்த்து சுற்றி பரப்பி வைத்துக் கொள்ளவும்
- 7
பிறகு அதில் கலந்து வைத்த கேக் கலவையை ஊற்றிக் கொள்ளவும்
- 8
பிறகு ஒரு குக்கரில் கல்லுப்பு சேர்த்து தூக்கி வைப்பதற்கு ஒரு ஸ்டாண்ட் வைத்து பிறகு அதை மூடி வைத்து மிதமான தீயில் 10 நிமிடங்கள் ப்ரீ ஹீட் செய்யவும்
- 9
பிறகு அதில் கலந்து வைத்த கேக் மாவு கலவையை வைத்து விசில் போடாமல் மூடி வைத்து 40 நிமிடங்கள் வேக வைக்கவும் 40 நிமிடங்களுக்கு பிறகு ஒரு கத்தியை விட்டுப் பார்க்கவும்
- 10
மாவு கத்தியில் ஒட்டாமல் வந்தால் கேக் நன்றாக வெந்திருக்கும்
- 11
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சாக்லேட் கேக் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
டூட்டி ஃப்ரூட்டி கப் கேக்
#bakingdayஇந்த கப் கேக் மிகவும் சுலபமாக வீட்டில் இருக்கும் கடாயில் வைத்து செய்யலாம் V Sheela -
-
-
-
-
-
-
-
வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)
#bakeமிகவும் சுலபமாக செய்திடலாம் குழந்தைகளுக்கு பிடித்தமான வெனிலா சாக்லேட் கேக் jassi Aarif -
-
-
-
-
Fluffy Wheat cake (சாப்டான கோதுமை கேக்)
#Bakingday கேக் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர். அதனை ஈஸியாக சாஃப்டாக எப்படி செய்வது என்று பார்க்கலாம் Deiva Jegan -
-
-
சாக்லேட் கேக் (chocolate cake recipe in Tamil)
#birthday1அன்னையர் தினத்திற்காக செய்தது.. Muniswari G -
-
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
கிறிஸ்துமஸ் என்றாலே நம் அனைவருக்கும் ஞாபகம் வருவது கேக். அதிலும் சாக்லேட் என்றால் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். இது ஒரு சுவையான சாக்லேட் கேக்.#GRAND1 Sara's Cooking Diary -
-
-
-
-
ஆப்ரிகாட் அப்சைடு டவுன் கேக் (Apricot upside down cake recipe in tamil)
#nutrient3 #Iron #இரும்பு சத்து Gomathi Dinesh -
கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)
#bakeசுவையான கோதுமை சாக்லெட் கேக்.. Kanaga Hema😊 -
சாக்லேட் லாவா கேக்😋
#மகளிர்அனைத்து குட்பேட் நண்பர்களுக்கும் பெண்கள் தின வாழ்த்துக்கள்💐💐 . இன்று என் பெற்றோர்களுக்கு திருமண நாளும் கூட . அதனால் நான் எங்கள் அனைவருக்கும் பிடித்த சாக்லேட் லாவா கேக் செய்தேன். BhuviKannan @ BK Vlogs -
-
பவுண்ட் கேக் (bound cake recipe in Tamil)
#goldenapron3#bookகேக் அனைவராலும் விரும்பப்படும் உணவு வகை. Santhanalakshmi
More Recipes
கமெண்ட்