சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை நன்கு கழுவி தண்ணீரில் மூன்று மணி நேரம் ஊறவைக்கவும்.
- 2
உளுந்து பருப்பை வறுத்து, சூடாரியவுடன் எடுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக பொடித்து வைத்துக் கொள்ளவும்.
- 3
கடலைப் பருப்பை நன்கு கழுவி அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
- 4
பின்னர் மிக்ஸி ஜாரில் ஊறவைத்த அரிசி, மிளகாய், கறிவேப்பிலைசேர்த்து நன்கு அரைக்கவும்.
- 5
அரைத்த மாவில் உப்பு, பெருங்காயத்தூள்,உளுந்து பொடி,வெண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும்.
- 6
பின் ஊறவைத்துள்ள கடலை பருப்பு,கருப்பு எள்ளு சேர்த்து நன்கு பிசைந்து,சிறிய உருண்டைகளாக உருட்டவும்.
- 7
ஒரு பிளாஸ்டிக் ஷீட் அல்லது துணி அல்லது பட்டர் பேப்பர் அல்லது அலுமினிய ஃபாயில் பப்பரில் வைத்து சமமாக வட்ட வடிவில் தட்டி வைக்கவும்.
- 8
வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தட்டி வைத்துள்ள தட்டு வடைகளை ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- 9
இப்போது மிகவும் சுவையான மொருமொரு தட்டு வடை சுவைக்கத்தயார்.
- 10
இந்த தட்டு வடைகளை சூடாறியவுடன் எடுத்து ஒரு காற்று புகாத டின்னில் போட்டு வைத்தால் நிறைய நாட்கள் வைத்து சுவைக்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
பீட்ரூட் வடை(Beetroot vadai)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான வண்ணத்தில், சுவையான சத்தான பீட்ரூட் வடை. Kanaga Hema😊 -
-
-
தட்டு வடை செட் (Thattu vadai set recipe in tamil)
#streetfoodரோடு சைடு கடைய பார்த்தாலே தட்டுவடை செட் நியாபகம் தான் வரும்.எனக்கு ரொம்ப பிடிக்கும் அதனால நான் வீட்டிலேயே செய்வேன். நீங்களும் செய்து பாருங்கள். Sahana D -
வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
#arusuvai3 #துவர்ப்பு Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
காரா வடை (Kaaraa vadai recipe in tamil)
#puja... உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, கடலை பருப்பு, அரிசி சேர்த்து பூஜைக்கு செய்யும் சுவையான வடை... Nalini Shankar -
-
-
-
-
புளி வடை (தெலுங்கில் புலுசு வடலு) (Puli vadai recipe in tamil)
#arusuvai 4புளி வடை உடுமலைப்பேட்டை மற்றும் சுற்றுப்புற, வட்டாரங்களில், குறிப்பாக தெலுங்கு பேசும் மக்களிடம் மிகவும் பிரசித்தம். Renukabala -
பணியாரம்,தேங்காய் சட்னி, தக்காளி சட்னி (Paniyaaram, Coconut chutney,Tomato chutney)
#Vattaramபணியாரம், தேங்காய் சட்னி, தக்காளி சட்னி கோயமுத்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற சிற்றுண்டி. எல்லா ஹோட்டலிலும் காலை, மாலை,இரவு நேரங்களில் கிடைக்க கூடிய ஒரு உணவு Renukabala -
-
-
-
More Recipes
கமெண்ட் (9)