வால்நட் பால்

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211

வால்நட், முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு. சமமாக எடுக்க.100 மி.லிகிராம் அளவு.கசாகசா 3ஸ்பூன்,தேங்காய் துறுவல் ஒரு கைப்பிடி, ஏலம்,கிராம்பு, சாதிக்காய், பச்சை கற்பூரம் ,குங்குமப்பூ சிறிதளவு எல்லா வற்றை யும் பொடியாக மதிரிக்கவும்.சீனி 150 கிராம் பால் அது முங்கும் அளவில் எடுத்து 2ஸ்பூன் கார்ன் மாவு பாலில் கலந்து எல்லாம் சீனிப்பாகு வரவும் எல்லாம் கலந்து கிண்டவும். நெய் 150மி.கிராம் ஊற்றவும் நெய் கக்கவும்.தட்டில் நெய் தடவி இதைக்கொட்டி உருண்டை களாக ப் பிடிக்க

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. ஒரு கைப்பிடி அளவுவால்நட்,முந்திரி, பாதாம்
  2. 150கிராம்சீனி
  3. கிராம்பு த்தூள் சிறிதளவு
  4. 4ஏலக்காய்
  5. 150கிராம்நெய்
  6. பால்,சாதிக்காய்,பச்சைக்கற்பூரம்,குங்குமப்பூ சிறிதளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    எல்லா ப் பொருட்கள் எடுக்க

  2. 2

    பால் எடுக்க. மிக்ஸியில் திரிக்கவும்

  3. 3

    கார்ன்மாவு பாலில் கரைக்க

  4. 4

    பால் சர்க்கரை கம்பி பாகிற்கு முன் வரவும் திரித்ததைக்கிண்டவும்.நெய் ஊற்றி கிண்டவும்

  5. 5

    தட்டில் நெய் தடவி உருண்டை களாக ப்களாக ப் பிடிக்கவும்.அருமையான பால் தயார்.

  6. 6

    .

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211
அன்று

Similar Recipes