காலிஃலவர் வெங்காய பக்கோடா
#cookwithsugu#snacks..
சமையல் குறிப்புகள்
- 1
காலிஃலவர், வெங்காயம், இஞ்சி பச்சைமிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக்கவும்.
- 2
ஒரு பவுலில் கடலைமாவு, அரிசிமாவு, மஞ்சள்தூள், மிளகாய் தூள் உப்பு சேர்த்து கலந்துக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்.
- 3
கலந்து வைத்திருக்கும் மாவில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் காலிஃலவர் இஞ்சி பச்சை மிளகாய் சேர்த்து நன்கு கலந்து பிசையவும்.
- 4
அத்துடன் சூடான எண்ணெய் ஒரு கரண்டி சேர்த்து கலந்து, பிறகு தேவையான தண்ணி சேர்த்து கட்டியாக பிசைந்துக்கவும்
- 5
பிசைந்து வைத்திருக்கும் மாவை கையில் எடுத்து பக்கோடாவாக சூடான எண்ணெயில் கிள்ளி போட்டு பொரித்து சிவந்ததும் எண்ணையில் இருந்து எடுத்து விடவும்.. சுவையான மொறு மொறு வெங்காய காலிஃலவர் பக்கோடா தயார்..கடைசியா மேல் கருவேப்பிலை, பச்சைமிளகாய் வறுத்து போடடு..சூடான டீயுடன் சுவைக்கவும்.....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
அடை மாவு பணியாரம்
#vattaram7..பணியாரம்.... அடை தோசை மாவு வைத்து செய்த கார பணியாரம்... சுவையோ சுவை.... Nalini Shankar -
-
பாலக் பெப்பர் பக்கோடா(palak pepper pakoda recipe in tamil)
#wt3 Palakபாலக் கீரை வைத்து நிறைய விதமான சமையல் செய்வோம்... பாலக் இலைகளை வைத்து பக்கோடா செய்து பார்த்தேன்.. மிகவும் ருசியாக இருந்துது... Nalini Shankar -
ஸ்டாப்ட் பன்னீர் காபிசிகம் பராத்தா
#magazine4.. கோதுமை மாவில் பன்னீர் காபசிகம் பூரணம் வைத்து மடிச்சு செய்த சுவைமிக்க பராத்தா..இதுக்கு mugalai staffed பராத்தா என்றும் சொல்வார்கள்.. Nalini Shankar -
வெங்காய கோஸ் தூள் பக்கோடா(onion cabbage pakoda recipe in tamil)
evening snacks with tea Meena Ramesh -
வரகு உப்புமா(varagu upma recipe in tamil)
#CF1 சுவையும் ஆரோக்கியவும். மிக்க வரகு உப்புமா... Nalini Shankar -
மொரு மொரு வெங்காய பக்கோடா(onion pakoda) 🧅
#ilovecookingமழை பெய்யும் பொழுது சுடச்சுட மொரு மொரு வெங்காய பக்கோடா மற்றும் சுடச்சுட டீ வைத்துக் குடித்தால் மிகவும் அருமையாக இருக்கும். நான் டீக்கடை போன்ற வெங்காய பக்கோடா செய்யும் முறையை பதிவிட்டுள்ளேன்.மாலை நேர சிற்றுண்டியாக உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள். Nisa -
வெங்காய வத்த குழம்பு
#friendshipday Ilakyarun@homecookie 270790 #vattaram 14..சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து வத்த குழம்பு தூள் சேர்த்து செய்த வத்தக்குழம்பு.. Nalini Shankar -
-
வால்நட் வெங்காய பக்கோடா
#walnuttwistsசத்து நிறைந்த பக்கோடா சில நிமிடங்களில் தயார் செய்யலாம். V Sheela -
பரங்கிக்காய் பக்கோடா
#Everyday4...பரங்கிக்காய் சாம்பார், கூட்டு செய்வார்கள்.. ஆனால் அதை வைத்து மொறு மொறு பக்கோடா டீ டைம் ஸ்னாக் செய்து பார்த்ததில் மிக ருசியாக இருநது... அதை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
-
மேகி நூடுல்ஸ் பக்கோடா (Maggi Noodles Pakoda Recipe in tamil)
#MaggiMagicinMinutes #Collab Nalini Shankar -
கீரை தண்டு பக்கோடா
#GA4 .. சாதாரணமாக கீரை வைத்து நிறைய சமையல் பண்ணுவோம்.. தண்டை தூக்கி போட்டுடுவோம்.. அதை வைத்து பக்கோடா செய்து பார்த்தேன்.. செமையாக இருந்தது... Nalini Shankar -
வெங்காய வடை(ஆனியன் பக்கோடா)
கேரளா தெருவோர கடைகளில் மிகவும் பிரபலமானது.இது மிகவும் சுவையானதாகவும்,கிரிஸ்பியாகவும் ஆன் வெங்காய பக்கோடா. Aswani Vishnuprasad -
மொறு மொறு பச்சை மாங்காய் அடை தோசை 😋(raw mango adai dosai recipe in tamil)
#birthday3 Dosaiதோசைகளில் மிக பிரபலமான அடை தோசை எல்லோரும் விரும்பி சாப்பிடும் உணவு.. பச்சை மாங்காயுடன் சில வித்தியாச சேருவகைகள் சேர்த்து எங்கள் வீட்டில் செய்யும் காரசாரமான மிக சுவையான மொறு மொறுப்பான அடை தோசையை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.. Nalini Shankar -
-
உருளைகிழங்கு மசாலா ஸ்டப்ட் குடை மிளகாய் பஜ்ஜி(stuffed capsicum bajji recipe in tamil)
#FR - Potato masala stuffed capsikam bajjiWeek - 9முழு குடை மிளகாயில் உருளை கிழங்கு மசாலாவை நிறைச்சு அதை பஜ்ஜி மாவில் டிப் செய்து ஸ்டப்ப்ட் பஜ்ஜி செய்து பார்த்தத்தில் மிகவும் அருமையான சுவையுடனும் பார்க்க வித்தியாச மான தோற்றத்துடனும் இருந்தது... Nalini Shankar -
மெது பக்கோடா/பட்டணம் பக்கோடா
#lockdownஎப்ப கடையில டீ குடித்தாலும் இந்த பக்கோடா பார்க்கும்போது சாப்பிடணும் உடனே தோணும். lockdown நேரத்தில் டீக்கடையை மிஸ் பண்ணும் அனைவருக்கும் இந்த ரெசிபி சமர்ப்பணம்.😉 BhuviKannan @ BK Vlogs -
-
வெங்காய பக்கோடா /Onion Pakoda
#Goldenapron3வெங்காய பக்கோடா மாலை வேலையில் டீ உடன் சாப்பிட சுவையாக இருக்கும் .ஈவினிங் ஸ்னாக்ஸ் .குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவர் .சுவையான பக்கோடா .😋😋 Shyamala Senthil -
மேகி நூடுல்ஸ் வெஜிடபிள் அடை (Maggi Noodles Veg Adai Recipe in tamil)
#MaggiMagicinMinutes #Collab Nalini Shankar -
காரட் உருளைக்கிழங்கு போண்டா.
#Everyday 4...உருளைக்கிழங்குடன் காரட் சேர்த்து செய்த போண்டா... Nalini Shankar -
கோதுமை மாவு வெங்காய சமோசா.. (Kothumai maavu venkaya samosa recipe in tamil)
#GA4# week 21 # samosa Nalini Shankar -
மொறுமொறு வாழைப்பூ வடை
#banana.. செம டேஸ்டில் மொறு மொறு ஹெல்த்தியான வாழைப்பூ வடை என்னுடைய செமுறையில்... Nalini Shankar -
ஜவ்வரிசி மசால் வடை(javvarisi masal vadai recipe in tamil)
#PJ - ஜவ்வரிசிமசால் வடை எல்லோரும் விரும்பி சாப்பிடும் டீ டைம் ஸ்னாக்...நார்மலா செய்கிற பருப்பு வடையை மிஞ்சும் அளவிற்கு மிக டேஸ்ட்டாக இருக்கும் இந்த ஜவ்வரிசி மசால் வடை... செய்வது மிக எளிது.... என் செய்முறை... Nalini Shankar -
-
More Recipes
கமெண்ட் (3)