சமையல் குறிப்புகள்
- 1
பருப்பில் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்து கொள்ளவும்
- 2
கடாயில் நெய் விட்டு, சீரகம் பொரிந்த பின்னர் இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் சேர்த்து மணம் வரும் வரை வதக்கவும்
- 3
பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்
- 4
தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்
- 5
தக்காளி சேர்த்து தோல் நீங்கும் வரை வதக்கவும்
- 6
வேக வைத்த பருப்பில் வெந்நீர் ஊற்றி கரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்
- 7
தக்காளி நன்கு வதங்கியதும் பருப்பு தண்ணீரை ஊற்றி கலக்கவும்
- 8
இடைவெளி விட்டு மூடி மீடியம் பிளேமில் 8 முதல் 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும்
- 9
சிறிதளவு கசூரி மேத்தி நசுக்கி தூவி பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தால் தட்கா
#combo5


தால் தட்கா
#combo5


தால் தட்கா
#combo5 #week5


தால் தட்கா(Dal Tadka)
#combo5Ghee rice & Dal tadka


தால் தட்கா
#combo5#daltadka


ரெஸ்டாரன்ட் ஸ்டைல் தால் தட்கா
#magazine3


தட்கா தால் ஃப்ரை


முளைக் கட்டிய பச்சை பயறு கிரேவி
#cookerylifestyleமுளைக் கட்டிய பயறுகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருவதுடன், உடல் எடையைக் குறைக்கவும் உதவுகின்றன. அவை பார்வைத்திறனை மேம் படுத்துவதுடன் சருமத்துக்கும் புத்துணர்வு அளிக்கின்றன.


தால் தட்கா
#combo5


தால் தட்கா(dal tadka recipe in tamil)


ஜீரா ரைஸ் தால்
#combo5


Dal tadka
#combo special 5


எனர்ஜி தால்
#Combo5


கீ ரைஸ் வித் தால் தட்கா
#combo5


பஞ்சாபி தால் தட்கா(punjabi dal tadka recipe in tamil)
#RDஎதிர்பார்த்ததை விட சிறப்பான சுவை...நல்ல கொழுப்பு தரும் நெய்,ஜீரணத்திற்கு உதவும் சீரகம்,புரதம் நிறைந்த பருப்புகள் சேர்த்து செய்வதால் சத்தான உணவுப் பட்டியலில்,'தால் தட்கா'வும் உள்ளது என்பதில்,ஐயமில்லை...


ஜீரா ரைஸ் & தால் (Jeera rice&dal)
#Combo5


தாபா ஸ்டைல் தால் தட்கா
#hotel


தால் தடுகா பஞ்சாப் டிஷ் (Dhal Thaduka Recipe in Tamil)
#ebook#goldenapron2


ஜீரா ரைஸ்
#combo5 #combo


பஞ்சாபி தால் தட்கா(punjabi dal tadka recipe in tamil)


ஜீரா ரைஸ்-தால்
#combo5


காலிபிளவர் தால்
magazine 6 #nutrition பாசிப்பருப்பில் புரதச்சத்து மிகவும் அதிகம். குழந்தைகளுக்கு தோசை இட்லிக்கு தொட்டுக்கொள்ள இதுபோல் செய்து தரலாம்.


பஞ்சாபி தால் தட்கா ப்ரை(punjabi dal tadka recipe in tamil)
#pj


மசூர் தால் தட்கா(masoor dal tadka recipe in tamil)


தால் மக்காணி (Dal Makkani Recipe in Tamil)
#myfirstrecepie


ஜீரா ரைஸ்+தால்(Jeera Rice+Dal)
#Combo5#ஜீரா ரைஸ்+தால்


தால் தடுக்கா பஞ்சாப் மாநில உணவு (Thaal Thadukka Recipe in tamil)
#goldenapren2


மஷ்ரூம், பால் புலாவ்
#combo5 fried rice..


பஞ்சாபி டால் தட்கா.. (Punjabi Dal Tadka recipe in tamil)
#GA4 #1st week


சோயா கிரேவி(Soya Gravy recipe in Tamil)
*அசைவ உணவை விட்டுவிட்டு சைவ மட்டும் சாப்பிட முயற்சி செய்பவர்கள் பலரும் சிக்கன் மட்டனுக்குப் பதிலாக சோயா சாப்பிடுவது வழக்கமாக வைத்துக் கொள்வார்கள்.*சோயாவில் அதிகப்படியான புரோட்டீன் உள்ளது.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15042749
கமெண்ட்