சீரக சம்பா காளான் பிரைட் ரைஸ்
சமையல் குறிப்புகள்
- 1
சீரக சம்பா அரிசியை மூன்று முறை கழுவி குக்கரில் போட்டு மூன்று டம்ளர் தண்ணீர் சேர்த்து பட்டை கிராம்பு சேர்த்து 2 விசில் விட்டு இறக்கவும் விசில் அடங்கியதும் சாதத்தில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி ஆற வைக்கவும்
- 2
வெங்காயம் குடைமிளகாய் காளான் நீளநீளமாக பொடிப்பொடியாக நறுக்கி வைக்கவும் அடுப்பில் கடாயை வைத்து ஒரு குழிக்கரண்டி சமையல் எண்ணெயை ஊற்றி வெங்காயம் போட்டு வதக்கவும் வெங்காயம் வதங்கியவுடன் காளான் குடை மிளகாய் போட்டு வதக்கவும்
- 3
சீரகம் மிளகு உரலில் போட்டு இடித்து வதங்கிய காளான் குடமிளகாய் உடன் சேர்த்து கிளறவும் பிறகு ஆற வைத்த சாதத்தை போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து மெதுவாக அடி வரை கிளறி விடவும்
- 4
2 ஸ்பூன் நெய் ஊற்றி லேசாக கிளறி விட்டு கொத்தமல்லியைத் தூவி இறக்கவும் சீரகசம்பா காளான் ரைஸ் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சீரக சம்பா வெண்பொங்கல்
#keerskitchen பொதுவாகவே பொங்கல் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் சீரக சம்பா அரிசியில் செய்யும் போது ருசி இன்னும் அதிகமாக இருக்கும் சத்தும் கூட. Laxmi Kailash -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சீரக சம்பா பச்சரிசி குருணை வெண்பொங்கல்(venpongal recipe in tamil)
ஊர்ல எங்க அண்ணி வீட்டுக்கு பக்கதுல, விவசாயிங்க சீரக சம்பா குருணை வழக்கத்த விட கொஞ்சம் குறைஞ்ச விலைக்கு கொடுப்பாங்க... நம்ம, அத வச்சு வெண்பொங்கல், சக்கரைப்பொங்கல், தேங்காய் பால் சாதம், புலாவ் மாதிரி நிறைய செய்யலாம்.. சுவை அபாரமா இருக்கும்.. இன்னைக்கு நான் மண்சட்டில எப்படி பண்றதுன்னு காட்டுறேன்... நீங்க குக்கர்லயும் செஞ்சுக்கலாம்.. Tamilmozhiyaal -
-
-
வாழைத்தண்டு பிரைட் ரைஸ் (Vaazhaithandu fried rice recipe in tamil)
#noodels Vijayalakshmi Velayutham -
-
-
-
-
உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா வறுவல்
#combo4#week4அனைத்து வகையான கலவை சாத வகைகளுக்கும் ஏற்றது உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா வறுவல் Vijayalakshmi Velayutham -
குடைமிளகாய் லெமன் சாதம் (Kudaimilakaai lemon saatham recipe in tamil)
#arusuvai4 புளிப்பு Soundari Rathinavel -
-
-
1.5கிலோ சீரக சம்பா அரிசியில் வெஜிடபிள் பிரியாணி(veg biryani recipe in tamil)
#ric Ananthi @ Crazy Cookie -
More Recipes
கமெண்ட்