மாம்பழ தேங்காய் குழம்பு

#vattaram#week6 - மாம்பழம்...இனிப்பு,புளிப்பு, காரம் கலந்த சுவையில் தேங்காய் மாம்பழ குழம்பு...
மாம்பழ தேங்காய் குழம்பு
#vattaram#week6 - மாம்பழம்...இனிப்பு,புளிப்பு, காரம் கலந்த சுவையில் தேங்காய் மாம்பழ குழம்பு...
சமையல் குறிப்புகள்
- 1
இனிப்பும், கொஞ்சம் புளிப்பும் கலந்த மாதிரியான மாம்பழம் இந்த குழம்புக்கு நல்லா இருக்கும்.. மாம்பழத்தை சின்ன துண்டாக நறுக்கி கொஞ்சம் தண்ணி ஊற்றி ஸ்டவ்வில் வேக விடவும்
- 2
அதில் மஞ்சள்தூள், உப்புசேர்த்து மூடி வைத்து வேக விடவும்
- 3
ஒரு மிக்ஸியில் தேங்காய், மிளகாய், சீரகம் சேர்த்து கொஞ்சம் தண்ணி சேர்த்து விழுதாக அரைத்துக்கவும்
- 4
மாம்பழம் குழையாமல் வேக விட்டு, அத்துடன் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து தேவையான தண்ணி சேர்த்து ஒரு கொதி வந்ததும் ஸ்டாவ்வ் ஆப் செய்து சர்விங் பவுளுக்கு மாத்தி விடவும்
- 5
ஒரு கரண்டியை ஸ்டவ்வில் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, 2மிளகாய் வத்தல், வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து வறுத்து பிறகு ஸ்டாவ்வ் ஆப் செய்து பெருங்காயத்தூள் சேர்த்து மாம்பழ குழம்பில் தாளித்து சேர்க்கவும்
- 6
இனிப்பும் புளிப்பும் கலந்த சுவையில் மாம்பழ குழம்பு தயார்..சாதத்துடன் சாப்பிட மிக அருமையாக இருக்கும்.. சப்பாத்தி, தோசையுடன்தொட்டுகொள்ளவும் நன்றாக இருக்கும்....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மாம்பழ குலுக்கி சர்பத்(mango kulukki sarbath recipe in tamil)
#sarbath இப்பொழுது மாம்பழ சீசன்..,நல்ல பழுத்த மாம்பழம் வைத்து இனிப்பு, புளிப்பு, காரம் இந்த மூன்றும் கலந்த வித்தியாசமான சுவையில் குலுக்கி சர்பத் செய்திருக்கிறேன்.. Nalini Shankar -
மாம்பழ ரசம்
#refresh1...நிறைய விதமான ரசம் செய்திருக்கிறோம்... வித்யாசாமான சுவையில் செய்த மாம்பழ ரசம் மிக சுவையாக இருந்தது... Nalini Shankar -
மாம்பழ புளிச்சேரி.. (Mambala puliseri recipe in tamil)
#kerala... மாம்பழ புளிச்சேரி கேரளாவின் பிரபலமான குழம்பு... ஓணம், திருமண விழா போன்ற விசேஷங்களில் இந்த குழம்பிற்கு முதல் இடம் உண்டு... Nalini Shankar -
மாம்பழ மோர் குழம்பு (Maambazha morkulambu Recipe in Tamil)
#nutrient3 #goldenapron3 #book #mango Sarojini Bai -
மாங்காய் தொக்கு(mango thokku recipe in tamil)
ஆங்கில புத்தாண்டு-2023 வாழ்த்துக்கள்.அனைவருக்கும் பிடித்த, காரம், இனிப்பு,புளிப்பு கலந்த தொக்கு. Ananthi @ Crazy Cookie -
மாங்காய் பச்சடி
#vattaram#selam#week6இனிப்பு,புளிப்பு,உப்பு,காரம் சேர்ந்த மாங்காய் சேலத்து special Sarvesh Sakashra -
-
-
மாங்காய் பச்சடி(mango pachadi recipe in tamil)
மாங்காய் பச்சடி புளிப்பு, இனிப்பு ,காரம் கலந்த ஒரு கலவையாக இருக்கும் மிகவும் சுவையாக இருக்கும். இது ஊறுகாய் போன்ற சுவையில் தான் இருக்கும். கர்ப்பிணிகள் மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை உணவாகும்.#queen3 Lathamithra -
மாம்பழ தேங்காய் பர்ஃபி(mango coconut burfi recipe in tamil)
#birthday2 மாம்பழம்.தேங்காய் பர்ஃபி மிக சுவையானது.... மாம்பழத்துடன் தேங்காய் சேர்த்து பர்ஃபி செய்து பார்த்தேன் மிக மிக சுவையாக இருந்தது.... Nalini Shankar -
# வட்டார சமையல் மாம்பழ மாதுளை தோசை
மாம்பழ சீசன் என்பதால் மாம்பழத்தையும் மாதுளை உடலுக்கு மிகவும் நல்லது என்பதால் தோசை மாவுடன் கலந்து செய்தால் என்ன என்று தோன்றியதால் மாம்பழ மாதுளை தோசையை செய்தேன் Jegadhambal N -
-
மாம்பழ புளிசேரி (Maambala puliseri recipe in tamil)
#nutrient3மாம்பழத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளது.Ilavarasi
-
117.மாம்பழ (பழுத்த மாங்கல்) புலிசேரீ
மாம்பழ புலிசேரீ பழுத்த மாங்காய்களுடன் தயாரிக்கப்பட்ட அரிசிக்கு ஒரு இனிப்பு பக்க டிஷ் ஆகும். Meenakshy Ramachandran -
மாம்பழ ஜாம்(mango jam recipe in tamil)
#birthday2 மாம்பழம்குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மாம்பழ ஜாம் இந்த மாம்பழ சீசானில் வீட்டிலேயே 3 பொருட்கள் மட்டும் வைத்து செய்து குடுக்கலாம்... என்னுடைய செய்முறை.. Nalini Shankar -
மாம்பழ சுமுத்தி
#vattaramலாக்டவுன் வேலையிரல் சிம்பிளா விட்டில் மிதமுள்ள பொருட்களை செய்யலாம் வாங்க...சேலத்து மாம்பழம் இப்படி பண்ணங்க.. குக்கிங் பையர் -
ராஜமா உருண்டை குழம்பு
#PT - Rajma Gravyஅருமையான சுவையில் சத்துக்கள் நிறைந்த ராஜமாவை வைத்து எங்கள் வீட்டில் நான் செய்யும் வித்தியாசமான உருண்டை குழம்பு....😋 Nalini Shankar -
கோஜ்ஜு அவலாக்கி
இனிப்பு, புளிப்பு மற்றும் காரமான கலந்த சுவை கொண்ட ஒரு வித்தியாசமான உணவு. Sharadha Sanjeev -
மாம்பழ பர்ஃபி (Mango burfi)
சேலத்து மாம்பழம் வைத்து பர்ஃபி செய்துள்ளேன். மிகவும் சுவையான இருந்தது.#Vattaram Renukabala -
வறுத்து அரைத்த மோர்குழம்பு.(mor kulambu recipe in tamil)
#CF5காய்கள் இல்லாமல் திடீர்ன்னு வித்தியாசமான சுவையில் செய்ய கூடிய அருமையான மோர் குழம்பு... Nalini Shankar -
-
-
கிராமத்து ஸ்டைல் தேங்காய் சட்னி
#combo4மிகவும் குறைவான நேரத்தில் செய்யக்கூடிய அதே சமயம் மிகவும் சூப்பரான சுவையில் செய்யும் சட்னி தேங்காய் சட்னி.. இட்லி தோசை சப்பாத்தி பூரி பொங்கல் வடை என எல்லா உணவுகளுக்கும் சூப்பர் காம்பினேஷன் ஆக விளங்குவது தேங்காய் சட்னி ...சுவையான தேங்காய் சட்னியை சுவைக்கலாம் வாங்க Sowmya -
திருநெல்வேலி சொதி குழம்பு
#vattaram#week4சாதம் இட்லி தோசைக்கு ஏற்ற திருநெல்வேலி சொதி குழம்பு Vijayalakshmi Velayutham -
மிக்ஸ்டு டேஸ்ட் பாவக்காய் பொரியல் (Paakarkaai poriyal recipe in tamil)
#arusuvai6(புளிப்பு கசப்பு காரம் இனிப்பு உப்பு) Indra Priyadharshini -
மாம்பழ புளிசேரி (Mambazha pulissery recipe in tamil)
#nutrient3 #mango #goldenapron3 மாம்பழத்தில் நார் சத்து அதிகம் உள்ளது Soulful recipes (Shamini Arun) -
-
பைனாப்பிள் பச்சடி (Pinapple pachadi recipe in tamil)
நம்மூர் நெல்லிக்காய் பச்சடி போல கேரளத்து பைனாப்பிள் பச்சடி, இதில் புளிப்பு,இனிப்பு, காரம்,துவர்ப்பு என சுவையாக இருக்கும்.#kerala Azhagammai Ramanathan -
பூசணிக்காய் இரு புளி குழம்பு (Poosanikkaai iru pulikulambu recipe in tamil)
#arusuvai4இருவகையான புளிப்பு சுவையுடன் கூடிய அட்டகாசமான குழம்பு வகை இது Sowmya sundar
More Recipes
கமெண்ட் (2)