பீட்ரூட் பூரி

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1மீடியம் பீட்ரூட்
  2. 11 \2கப் கோதுமை மாவு
  3. சிறிதளவுதண்ணீர்
  4. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    பீட்ரூட்டை தோல் சீவி, கழுவி, துருவி எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    இதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்கு நைசாக அரைத்து எடுக்கவும்

  3. 3

    இதனை ஒரு வடிகட்டிக் கொண்டு வடிகட்டி பிழிந்து பீட்ரூட் சாறு தனியாக எடுக்கவும்.

  4. 4

    கோதுமை மாவுக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து பீட்ரூட் சாறு சிறிது சிறிதாக ஊற்றி பிசையவும்

  5. 5

    மாவை நன்கு பூரி மாவு பதத்திற்கு கெட்டியாக பிசையவும்

  6. 6

    சிறிய சிறிய உருண்டைகளாக மாவை எடுத்து உருட்டி கோதுமை மாவை மேலே தூவி விட்டு சப்பாத்தி அளவுக்கு தேய்க்கவும்

  7. 7

    இப்போது கட்டரை பயன்படுத்தி மினி சைஸ்களாக கட் செய்யவும்

  8. 8

    எண்ணெய் சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூரிக்களை போட்டு நன்கு பொரித்து எடுக்கவும்

  9. 9

    ஆரோக்கியமான பீட்ரூட் பூரி தயார். உருளைக்கிழங்கு மசாலா சரியான சைட் டிஷ்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763
அன்று

Similar Recipes