எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
5 பேர்
  1. 2 கப் கவினி அரிசி மாவு
  2. 3 வெல்லம்
  3. 3 ஸ்பூன் கருப்பு எள்
  4. ஒரு கப் துருவிய தேங்காய்
  5. அரை ஸ்பூன் ஏலக்காய் பவுடர்
  6. தேவையான அளவு தண்ணீர்

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1
  2. 2
  3. 3

    அந்த வெல்லப்பாகில் ஒரு ஸ்பூன் ஏலக்காய் பவுடர் சேர்க்கவும். கவுனி அரிசி மாவை அதோடு சேர்த்து கைவிடாமல் கிண்டவும்.

  4. 4

    அதோடு வறுத்த எள்ளு சேர்த்து துருவிய தேங்காயை போட்டு கிண்டவும்.

  5. 5

    அந்த மாவை சூடு ஆறிய பின் கையில் எண்ணை தேய்த்துக் கொண்டு உருண்டையாக, பிடிகொழுக்கட்டை யாக பிடித்து வைக்கவும். அடுப்பில் இட்லி சட்டியை வைத்து இட்லித் தட்டில் ஒவ்வொரு கொழுக்கட்டையாக அடுக்கி வேக வைக்கவும்.

  6. 6

    20 நிமிடத்திற்குப் பிறகு திறந்து பார்த்து தட்டில் பரிமாறவும் சத்தான கவுனி அரிசி கொழுக்கட்டை ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Deepa nadimuthu
Deepa nadimuthu @deepa2010
அன்று

Similar Recipes