சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.பிறகு ஒரு கடாயில் நெய் விட்டு ஏலக்காய் கிராம்பு சேர்த்து பொரிந்ததும் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.அப்போது 2 கல் உப்பு சேர்த்து கொள்ளவும்.
- 2
பிறகு தக்காளி நன்கு வதங்கியதும் ஜீனி சேர்த்து வதக்கவும்.
- 3
பிறகு ஜாம் பதத்தில் வந்ததும் முந்திரி பருப்பு சேர்த்து இறக்கவும் இதனை பிரியாணி சிக்கன் கிரேவி மட்டன் கிரேவிக்கு சாதத்துடன் சைடிஸ்சாக சாப்பிடலாம்.சுவையான தக்காளி ஜாம் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
குழந்தை ஸ்பெசஸல் தக்காளி ஜாம் (Thakkali jam recipe in tamil)
தக்காளி 4எடுத்து மிக்ஸியில் அடித்து வடிகட்டி சீனி நெய் முந்திரி வறுத்து கிண்டி எடுக்கவும்.சத்துள்ள பிரியம் கொண்டு சாப்பிடும் உணவு ஒSubbulakshmi -
-
திருவையாறு அசோகா+கல்யாண வீட்டு அசோகா (Asoka alwa recipe in Tamil)
#book #chefdeena #goldenapron Revathi Bobbi -
-
-
-
-
-
-
-
-
வீட்டிலுள்ள 6 பொருட்களை வைத்து செய்யலாம் : தக்காளி ஜாம்
#COLOURS1 #colours1கடையில் வாங்க வேண்டாம். வினிகர் தேவையில்லை, வீட்டிலேயே ஜாம் செய்யலாம். என் மாமியார் எனக்கு கற்றுக் கொடுத்த செய்முறை தங்களுடன் பகிருவதில் மகிழ்ச்சி அடைகிறேன் Sai's அறிவோம் வாருங்கள் -
-
பாரம்பரிய கேழ்வரகு லட்டு (Kelvaragu laddo recipe in tamil)
#milletவளரும் சந்ததிகளுக்கு தின்பண்டமா இந்த கேழ்வரகு உருண்டைய செய்து தரலாமே... Saiva Virunthu -
-
-
ஏலக்காய் டீ (Elakkaai tea recipe in tamil)
#arusuvai6 சொன்னால் புரியாது, சுவைத்தால் மறக்காது. Revathi Bobbi -
-
-
ஓணம் ஸ்பெஷல் பாயாசம் (Onam special payasam recipe in tamil)
#kerala #photo இந்த ரெசிபி நான் முதல் முறை முயற்சி செய்தேன். டேஸ்ட் ஃபைஸ்டார் ஹோட்டல் டேஸ்டில் இருந்தது. ரொம்ப ரிச்சாக இருந்தது. Revathi Bobbi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15103700
கமெண்ட்