சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் காய்ந்ததும் அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பட்டை வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 2
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
- 3
பிறகு தக்காளி சேர்த்து அதில் கொஞ்சம் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
- 4
நன்கு வதக்கிய பிறகு அதில் சீரகத்தூள் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்
- 5
பிறகு நல்லி எலும்பு சேர்த்து வதக்கவும் பிறகு அதில் 1கப் தண்ணீர் ஊற்றி அதில் கொஞ்சம் உப்பு சேர்த்து அதை நன்றாக மூடி ஒரு 5 வீசில் வேக வைக்கவும்
- 6
- 7
ஒரு 5 வீசில் வேக வைத்து எடுத்து திறந்து பார்த்தால் கமகமணு மட்டன் சூப் ரெடி
- 8
தேவைக்கு ஏற்ப அதில் மிளகு தூள் சேர்த்து பரிமாறவும். குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் சாதம் அல்லது இடியாப்பம் கூடவும் பரிமாறலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
#cookwithfriends மட்டன் சூப்
மட்டன் சூப் உடலுக்கு நல்லது வாரத்துக்கு ஒரு முறை எங்கள் வீட்டில் சமைத்து உண்போம். இதனை நீங்களும் சுவைத்து மகிழுங்கள் Pravee Mansur -
-
-
-
மட்டன் எலும்பு சூப் (Mutton elumbu soup recipe in tamil)
இந்த சூப் உடம்புக்கு மிகவும் நல்லது சளி பிடித்தவர்களுக்கு இந்த சூப் செய்து சூடாக கொடுத்தால் சளி தொந்தரவுகள் நீங்கும் #GA4#week3 mutharsha s -
-
-
-
-
-
-
-
முருங்கைகீரை மிளகு சூப்
#refresh2முருங்கைக்கீரை மிளகு சூப் சத்தான ஒன்று. அதிகளவில் சத்துக்கள் நிறைந்தது. வாரம் ஒரு முறை சேர்த்துக் கொள்வது நல்லது. Laxmi Kailash -
-
மிக்ஸ்டு வெஜிடபிள் சூப்
#refresh2 இந்த சூப்பை நாம் அருந்துவதால் புத்துணர்ச்சியாகவும் ,சத்தானதாகவும் இருக்கும். நம் உடலிலுள்ள அயன் போஷாக்கை அதிகரிக்க செய்யும். Kalaiselvi -
-
-
-
-
மட்டன் சூப்பு
ஷபானா அஸ்மி.....Ashmi s kitchen...#போட்டிக்கான தலைப்பு ,சூப்பு வகைகள்.... Ashmi S Kitchen -
-
தக்காளி சூப்
#refresh2ரெஸ்டாரன்ட் சுவையுடன் தக்காளி சூப்பை எளிதாக வீட்டிலேயே செய்யலாம். Nalini Shanmugam -
மட்டன் எலும்பு தாளிச்சா
#combo3 பிரியாணிக்கு சரியான சைட் டிஷ் தாளிச்சா.. இதில் காய்கறியும் சேர்ந்திருப்பதால் சத்தும் கூட... Laxmi Kailash -
-
சிறு கீரை தண்டு சூப்
#refresh2சிறு கீரையில் எண்ணிலடங்கா சத்துக்கள் இருக்கின்றன இதில் அதிக அளவில் ஐயன் ,கால்சியம், மெக்னீசியம் என அனைத்தும் நிறைந்து இருக்கின்றன ...சிறுகீரையை போலவே அதனுடைய தண்டிலும் அதிகம் சத்துக்கள் நிறைந்து இருக்கின்றது ...எனவே தண்டில் நாம் சூப் வைத்து குடித்தால் அதில் கிடைக்கும் சத்துக்கள் ஏராளம்... Sowmya
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15113557
கமெண்ட்