முருங்கைகீரை சூப்

Sarvesh Sakashra @vidhu94
#refresh2
இரத்த விருத்தியை அதிகரிக்கும் இரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கு சிறந்த மருந்து
முருங்கைகீரை சூப்
#refresh2
இரத்த விருத்தியை அதிகரிக்கும் இரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கு சிறந்த மருந்து
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருள்களை எடுத்துக் கொள்ளவும் கீரையை உறித்து நன்றாக சுத்தம்ச் செய்துக் கொள்ளவும்
- 2
ஒருக் குக்கரீல் எண்ணெய் ஊற்றி சீரகம், பூண்டுச் சேர்த்து வதக்கவும்
- 3
பின் வெங்காயம், உப்பு, தக்காளிச் சேர்த்து வதக்கவும்
- 4
பின் மஞ்சள்த்தூள் மற்றும் கீரையைச் சேர்த்து நன்றாக வதக்கவும் பின் தேவைக்கேற்ப தண்ணீர்ச் சேர்த்துக் கொள்ளவும்
- 5
பின் குக்கரை மூடிக் கொண்டு 5 விசில் வரை வைக்கவும்
- 6
பின் இறக்கி சூடாக பரிமாறவும் சுவையான முருங்கைக்கீரை சூப் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
முருங்கைக்கீரை சூப்
#refresh2#soup முருங்கைக்கீரை சூப்பை வாரம் ஏழு நாள் குடித்து வந்தால் கொரோனாவை தடுக்கலாம்.Deepa nadimuthu
-
-
-
-
-
தட்டிப் போட்ட நண்டு ரசம்(nandu rasam recipe in tamil)
சளி இருமல் ஜலதோஷம் ஆகியவற்றிற்கு சிறந்த மருந்து நண்டு ரசம் Cookingf4 u subarna -
முடக்கத்தான் கீரை சூப்
#refresh2முடக்கத்தான் கீரை சூப் குடிப்பதனால் உடம்புவலி, மூட்டுவலி அனைத்தும் குணமாகும். இதனை தினமும் காலையில் தேநீர் குடிப்பதற்கு பதிலாக குடித்து வரலாம். ஒருநாள் தொற்றினால் நம்மை காத்துக் கொள்ளலாம். Asma Parveen -
-
-
-
-
-
-
மிக்ஸ்டு வெஜிடபிள் சூப்
#refresh2 இந்த சூப்பை நாம் அருந்துவதால் புத்துணர்ச்சியாகவும் ,சத்தானதாகவும் இருக்கும். நம் உடலிலுள்ள அயன் போஷாக்கை அதிகரிக்க செய்யும். Kalaiselvi -
-
-
செட்டிநாடு மணத்தக்காளி கீரை சூப்
#refresh2வாய்ப்புண், குடல் புண், அல்சர் உள்ளவங்க வாரத்திற்கு மூன்று முறை மணத்தக்காளி சூப் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.Deepa nadimuthu
-
-
-
-
சிறு கீரை தண்டு சூப்
#refresh2சிறு கீரையில் எண்ணிலடங்கா சத்துக்கள் இருக்கின்றன இதில் அதிக அளவில் ஐயன் ,கால்சியம், மெக்னீசியம் என அனைத்தும் நிறைந்து இருக்கின்றன ...சிறுகீரையை போலவே அதனுடைய தண்டிலும் அதிகம் சத்துக்கள் நிறைந்து இருக்கின்றது ...எனவே தண்டில் நாம் சூப் வைத்து குடித்தால் அதில் கிடைக்கும் சத்துக்கள் ஏராளம்... Sowmya -
-
-
-
கம கம பீட்ரூட் சூப் (Beet root soup recipe in tamil)
பீட்ரூட் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்#arusuvai5#goldenapron3 Sharanya -
முருங்கைக்கீரை சூப்
#immunityநோய் எதிர்ப்பு சக்தி அதிக அளவு முருங்கைக்கீரையில் உள்ளது ஆகையால் வாரத்தில் மூன்று நாட்கள் இந்த சூப்பை வைத்து சாப்பிடுவதன் மூலம் குழந்தை முதல் பெரியவர் களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு அதிகரிக்கும் Vijayalakshmi Velayutham
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15116551
கமெண்ட்