பாசிப்பருப்பு கபாப்
சமையல் குறிப்புகள்
- 1
பாசிப்பருப்பை நன்கு கழுவி ஒரு கப் நீர் விட்டு குக்கரில் ஐந்து விசில் வரும் வரை வேகவிட்டு எடுக்கவும். உருளைக்கிழங்கையும் வேக விட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
உருளைக்கிழங்கை தோல் உரித்து இதனுடன் பாசிப்பருப்பை சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.
- 3
அரைத்த இந்த பாசிப் பருப்பு கலவையுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, மிளகாய் தூள், கரம் மசாலா, சோள மாவு, ஆம்சூர் பொடி, எலுமிச்சை பழச்சாறு, தேவையான உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 4
இந்த கலவையை எலுமிச்சம் பழ அளவு உருண்டையாக்கி உள்ளங்கையில் வைத்து மற்றொரு கையால் சற்று அழுத்தி வட்டமாக மசால் வடைக்கு செய்வதுபோல செய்து கொள்ளவும். பிறகு இவற்றை பிரெட் பொடியில் புரட்டி எடுக்கவும்.
- 5
தோசை தவாவை சூடாக்கி எண்ணை விட்டு சூடானதும் தட்டி வைத்த கபாப்களை ஆறு ஆறாக
வைத்து இரண்டு பக்கமும் சிவக்க வேக விட்டு எடுக்கவும். சுவையான பாசிப்பருப்பு கபாப் சுவைக்க தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
தலைப்பு : சோயா கபாப்
#Vattaram#Week8குக்பேட்டில் இது எனது 150வது பதிவு#My150threcipe G Sathya's Kitchen -
-
-
-
-
-
ஆனியன் லேஸ் ரோல் ஃப்ரை
#Np3 இந்த வெங்காய லேஸ் ரோல் ஸ்னாக்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு சிற்றுண்டியாக இருக்கும் Cookingf4 u subarna -
-
-
-
-
முருங்கைக்காய் ஃப்ளஸ் கட்லட்
#everyday4 அதிக அளவு இரும்புச் சத்து இருப்பதால் கீரை முருங்கைக்காய் நாம் உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்ள வேண்டும் குழந்தைகளுக்கு பிடித்தமான கட்லட் பிங்கர்ஸ் வடை கோலா உருண்டை செய்து கொடுக்கும்போது விரும்பி சாப்பிடுவார்கள் Vijayalakshmi Velayutham -
-
வீட் வீல்ஸ் டயட் பவுல் (Wheat wheels diet bowl recipe in tamil)
#flour1புரோட்டின் சத்து நிறைந்த இந்த வீட் வீல்ஸ் டயட் பவுல் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் மற்றும் டயட்டில் இருப்பவர்கள் எடுத்துக் கொள்ள மிகவும் சிறந்ததாகும்.இதனை குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக கொடுத்தால் அவர்கள் சூப் போல் விரும்பி சாப்பிடுவார்கள். Asma Parveen -
காளான் 65
#cookwithsuguநார்ச் சத்தும் புரதச் சத்தும் நிறைந்த காளான் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் மாலை நேர சிற்றுண்டிக்கு காளானில் செய்த இந்த பலகாரம் ஏற்றதாக இருக்கும். Nalini Shanmugam -
சீஸ் பால்ஸ் (Cheese balls recipe in tamil)
#GA4 Week17 #Cheeseகுழந்தைகளுக்குப் பிடித்த சுவையான இந்த சீஸ் பால்ஸை நீங்களும் முயற்சி செய்யுங்கள். Nalini Shanmugam -
-
-
ஆலு மசாலா சப்பாத்தி ரோல் (Aloo masala chappathi roll recipe in tamil)
#GA4#ga4#week21#Roll Vijayalakshmi Velayutham -
-
-
-
-
-
முட்டை சில்லி மசாலா (Muttai chilli masala recipe in tamil)
#worldeggchallenge Vijayalakshmi Velayutham -
More Recipes
கமெண்ட்