சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் இட்லி அரிசி 1 டம்ளர் பச்சரிசி 1 டம்ளர் போடவும்
- 2
தண்ணி ஊத்தி ஊறவைக்கவும் பின்பு கிரைண்டரில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும் அடுத்த நாள் காலையில் மாவை எடுத்து வைத்துக் கொள்ளவும் அடுப்பில் ஆப்பம் கடாயை போடவும்
- 3
ஒரு கரண்டி ஆப்ப மாவை எடுத்து கடாயில் ஊற்றவும் பின்பு கடாயை கையில் எடுத்துக்கொண்டு ஆப்ப மாவை சுற்றி விடவும்
- 4
பின்பு கடாயை மூடிக்கொள்ளவும் ஆப்பம் சிவந்தவுடன் எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 5
1 தேங்காய் எடுத்து திருவி வைத்துக்கொள்ளவும் மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்
- 6
அரைத்த தேங்காயை வடிகட்டி பால் எடுக்கவும்
- 7
ஒரே 1 கல் உப்பு போட்டு சீனி 4 கரண்டி போட்டு நன்கு கலக்கவும்
- 8
ஆப்பம் தேங்காய் பாலும் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பட்டு போல ஆப்பம்
கண்களுக்கும், நாவிர்க்கும், ஆரோக்கியத்திர்க்கும் ஒரு நல்ல விருந்து. பட்டு போல மெத்தென்ற ஆப்பம் நல்ல சுவை. #combo2 Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
பால் ஆப்பம்
பால் ஆப்பம் பட்டு போல மெத்தென்ற ஆப்பம் . கேரளா ஸ்பெஷல். ஒரு நாளில் சாப்பிடும் உணவுகளில் காலை உணவு மிகவும் முக்கியும். கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, உலோக சத்துக்கள், விட்டமின்கள் சேர்ந்த முழூ உணவு தான் காலை உணவு. சுவையுடன் சத்து சேர்க்க நட்ஸ் ரோஸ்ட் செய்து சேர்த்தேன், பாலும் தேங்காய் பாலும் ஏலக்காய் பொடியும் சுவை கூட சேர்த்தேன்; இப்பொழுது இது முழூ உணவு காலையில் தெம்பும் சக்தியும் கொடுக்க #everyday1 Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
இடியாப்பம் தேங்காய் பால் குருமா,இனிப்பு தேங்காய் பால்
இடியாப்பமாவு சுடுநீர் எண்ணெய் ஊற்றி பிசைய.பின் இடியாப்பம் தட்டில் பிசைந்து வேகவைக்கவும். தேங்காய் திருகி ஏலக்காய், சுடுநீர் கலந்து பால்எடுக்க. கடாயில் பூண்டு, இஞ்சி ப்பசை,கறிவேப்பிலை, மல்லி இலை,சோம்பு, சீரகம், வரமிளகாய் தேங்காய் எண்ணெய் விட்டு வறுத்து கலக்கவும். இனிப்பு பால் சீனி கலக்கவும் ஒSubbulakshmi -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15124153
கமெண்ட்