சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி ஒரு ஸ்பூன் வெள்ளை உளுந்து கடலைப்பருப்பு சேர்க்கவும்
- 2
சிறிதளவு கடுகு ஒரு இணுக்கு கறிவேப்பிலை பச்சை மிளகாய் நறுக்கி அதையும் சேர்த்துக் கொள்ளவும்
- 3
200 கிராம் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி பிறகு தக்காளி சேர்த்து கொள்ளவும்
- 4
குக்கரில் தண்ணீர் ஊற்றி உருளைக்கிழங்கை நறுக்கி சிறிதளவு உப்பு மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும்
- 5
வேகவைத்த உருளைக்கிழங்கை நன்கு மசித்து அத்துடன் சேர்த்துக் கொள்ளவும் பிறகு தேவையான அளவு தண்ணீர் மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும்
- 6
நன்கு கொதிக்கவிட்டு பிறகு இறக்கிய பின் கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கிளற வேண்டும்.... பூரி கிழங்கு மசாலா ரெடி......
Similar Recipes
-
-
-
பூரி உருளைக்கிழங்கு மசாலா (Poori Potato Masala)
#combo1உருளைக்கிழங்கு மசாலா, பூரிக்கு பொருத்தமான சேர்க்கை 😋 Kanaga Hema😊 -
#combo1 பூரி கிழங்கு மசால்
#combo1 கிழங்கில் மிளகுதூள் தூவி சாப்பிட்டால் கூடுதல் சுவை Priyaramesh Kitchen -
-
டீ கடை ஹோட்டல் பூரி கிழங்கு (kilangu recipe in tamil)
#combo1 டீக்கடை ஹோட்டலில் செய்யும் பூரிக்கு இந்த செய்முறையில் கிழங்கு செய்தால்தான் மிகப் பொருத்தமாக, ருசியாக இருக்கும். தக்காளி சேர்க்காமல் அரை மூடி எலுமிச்சை சாறை பிழிந்து விடவும் Laxmi Kailash -
-
-
-
-
-
-
-
#combo4 தக்காளி கொத்சு
#combo4 தக்காளி கொத்சு பொங்கல், உப்புமா, கிச்சடி, இட்லி தோசையுடன் சாப்பிட சுவையாக இருக்கும் Priyaramesh Kitchen -
-
கார அவல் (kaara aval recipe in Tamil)
#அவசர#Fitwithcookpad அவல் எளிதில் ஜீரணம் ஆகிவிடும் .குழந்தைகளுக்கு ஏற்றது .இரும்பு சத்து நிறைந்தது . Shyamala Senthil -
-
-
கொத்சு/Besan (Kothsu recipe in tamil)
#goldenapron3கொத்சு இட்லி தோசை, பூரி சப்பாத்தி போன்றவற்றுடன் தொட்டுக் கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும். இது மசாலா செய்வதில் சிறிது வேறுபட்டது. கள்ள மாவு சேர்த்து செய்ய வேண்டும். Meena Ramesh -
-
-
-
-
-
உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா (urulaikilangu pattani masala Recipe in Tamil)
#everyday2 Priyamuthumanikam -
உருளைக்கிழங்கு மசாலா தோசை (Urulaikilanku masala thosai recipe in tamil)
#nutrient3 #family (உருளைக்கிழங்கு இரும்பு சத்து நிறைந்தது ) என் husband கு மிகவும் பிடித்த மசாலா தோசை Soulful recipes (Shamini Arun) -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15126785
கமெண்ட்