முடக்கத்தான் கீரை சூப்

Asma Parveen @TajsCookhouse
#refresh2
முடக்கத்தான் கீரை சூப் குடிப்பதனால் உடம்புவலி, மூட்டுவலி அனைத்தும் குணமாகும். இதனை தினமும் காலையில் தேநீர் குடிப்பதற்கு பதிலாக குடித்து வரலாம். ஒருநாள் தொற்றினால் நம்மை காத்துக் கொள்ளலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
கீரையை கழுவி இலைகளை நறுக்கி கொள்ளவும். வெங்காயம் மற்றும் பூண்டை துண்டுகளாக நறுக்கவும். மிளகு சீரகத்தை இடித்துக் கொள்ளவும். தக்காளியை அரைத்து விழுதாக்கி வைக்கவும்.
- 2
ஒரு கடாயில் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். இதில் எடுத்து வைத்துள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து கிளறி விடவும்.
- 3
இதனை மிதமான தீயில் பாதியாக சுண்டி வரும் வரை கொதிக்க விடவும். பிறகு அடுப்பை அணைத்து ஒரு வடிகட்டியில் வடித்து கொள்ளலாம். அவ்வளவுதான் ஆரோக்கியமான முடக்கத்தான் கீரை சூப் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முடக்கத்தான் கீரை சூப் (Mudakkathan keerai soup recipe in tamil)
#GA4#Herbal#week15முடக்கத்தான் கீரை சூப் குடிப்பதால் நமது மூட்டுகளில் உள்ள வலியை குறைப்பது தான்.முடகத்தான் சூப் வாரம் ஒருமுறை உண்டு வந்தால் முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை அண்டாது.


முடக்கத்தான் கீரை சூப் (Mudakkathaan keerai soup recipe in tamil)
#leafசளி இருமல் மூட்டு வலி கால் வலி பிரச்சனைகளுக்கு இந்த சூப் மிகவும் நல்லது அற்புதமான மருந்து முடக்கத்தான் கீரை


முடக்கத்தான் கீரை சூப்(mudakathan keerai soup recipe in tamil)
முடக்கத்தான் முடக்கத்தான் உடல் வலிக்கு சிறந்த நிவாரணி. என் மாமியாரின் அறிவுரைப்படி செய்த சூப்.#CF7


சூப் முடக்கத்தான் சூப் (Mudakkathan soup recipe in tamil)
முடக்கத்தான் கீரை,நெல்லி,பூண்டு, வெங்காயம், பொதினா, மல்லி, சூப் பொடி போட்டு உப்பு தேவையான அளவு போட்டு வேகவிடவும். மிக்ஸியில் அடித்து வடிகட்டவும். ஆரோக்கியமான சூப்


சுலபமான முடக்கத்தான் சூப் (sulabamana mudakkathan soup recipe in Tamil)
முடக்கத்தான் கீரை,சின்ன வெங்காயம், பூண்டு ஆகியவற்றை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும் மிளகு சீரகத்தை பொடியாக பொடித்து கொள்ளவும் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நறுக்கிய முடக்கத்தான் கீரை,சின்ன வெங்காயம், பூண்டு,பொடித்த மிளகு சீரகம் ,உப்புஆகியவற்றை சேர்த்து சாறு இரங்கும் வரை கொதிக்க விடவும் நன்றாக சாறு இறங்கியதும் வடிகட்டி பரிமாறவும்.


முடக்கத்தான் தோசை(mudakkathan dosai recipe in tamil)
1. முடக்கத்தான் கீரை சாப்பிடுவதால் மூட்டுவலி முடக்குவாதம் பக்கவாதம் நோயை குணப்படுத்தலாம்.2. முடக்கத்தான் கீரையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளதால் உடலுக்கு மிகவும் நல்லது.


செட்டிநாடு மணத்தக்காளி கீரை சூப்
#refresh2வாய்ப்புண், குடல் புண், அல்சர் உள்ளவங்க வாரத்திற்கு மூன்று முறை மணத்தக்காளி சூப் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.


முருங்கை கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)
என்னுடைய குழந்தைகளுக்கு கீரை பிடிக்காது அதுனால இப்படி சூப் செய்தால் பிடிக்கும் என்று நினைத்தேன் நினைத்தது போல் அவர்களுக்கு பிடித்தது #AS


சிறு கீரை தண்டு சூப்
#refresh2சிறு கீரையில் எண்ணிலடங்கா சத்துக்கள் இருக்கின்றன இதில் அதிக அளவில் ஐயன் ,கால்சியம், மெக்னீசியம் என அனைத்தும் நிறைந்து இருக்கின்றன ...சிறுகீரையை போலவே அதனுடைய தண்டிலும் அதிகம் சத்துக்கள் நிறைந்து இருக்கின்றது ...எனவே தண்டில் நாம் சூப் வைத்து குடித்தால் அதில் கிடைக்கும் சத்துக்கள் ஏராளம்...


முடக்கத்தான் கீரை தோசை (Mudakkathan keerai dosai recipe in tmil)
முடக்கத்தான் கீரை எலும்பு களுக்கு நல்லது. மூட்டு வலிகள் வராமல் நம்மை பாதுகாக்கும் சிறந்த மருந்தாக உள்ளது. #GA4#week15/Herbal/


முடக்கத்தான் கீரை தொக்கு (Mudakkathaan keerai thokku recipe in tamil)
#leafமுடக்கத்தான் கீரை தொக்கு கை கால் வலி, மூட்டு வலி, குழந்தைகளுக்கு ஏற்படும் சளி இருமல் போன்ற அனைத்துக்கும் மிகவும் ஏற்ற உணவு...


முடக்கத்தான் கீரை தொக்கு.. (Mudakkaththaan keerai thokku recipe in tamil)
#leaf - முடக்கத்தான் கீரை நிறைய மருத்துவ குணம் நிறந்தது . கால், மூட்டு, இடுப்பு, எலும்பு சம்பந்தமான வலிகளுக்கு தைலமாகவும், அதேபோல் பலவிதமாக சமையல் சமைத்தும் சாப்பிடலாம்...நான் இங்கே ருசியான தொக்கு செய்திருக்கிறேன்..


முடக்கத்தான் பருப்பு கீரை கடைதல் 🥗(mudakkathan keerai kadayal recipe in tamil)
வாயு தொல்லை, மலச்சிக்கல், மாதவிலக்கு போன்ற பல பிரச்சனைகள் முடக்கத்தான் கீரை சாப்பிடுவதால் குணமாகும். இது ஒரு சிறந்த பாட்டி வைத்தியம். பல பேருக்கு இந்தக் கீரை வகை பிடிக்காது.ஆனால், இவ்வாறு செய்யும்போது மிகவும் விரும்பி சாப்பிடுவர்.


முருங்கை கீரை சூப்
#refresh2


மணத்தக்காளி கீரை மிளகு சூப்
#கீரைவகைஉணவுகள் - வாய் புண்.மற்றும் வயிற்று புண் குணமாகும். குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சூப்.


முருங்கைக் கீரை சூப்
#refresh2


முடக்கத்தான் கீரை தோசை (Mudakathan keerai dosai recipe in tamil)
முடக்கத்தான் கீரை மூட்டு வலிக்கு மிகவும் சிறந்தது.ரோமட்டாய்டு ஆர்த்ரடிஸ், மூல நோய், மலச்சிக்கல் போன்ற நோய்களை குணப்படுத்தும் சிறந்த கீரை எந்த முடக்கத்தான் கீரை.உணவாகவும் உட்கொள்ளலாம்,உடம்பின் மேல் விழுதாக அரைத்து வலி உள்ள பகுதியில் தேய்த்து குளிக்கலாம். பொதுவாக மிகச்சிறந்த வலி நிவாரணி.


முடக்கத்தான் கீரை தோசை. (Mudakkathaan keerai dosai recipe in tamil)
#GA4 dosa நரம்புகள் வலுப்பெற, எலும்புகள் வலுப்பெற , மூட்டு வலி நீங்க,இந்த முடக்கத்தான் கீரை தோசை மிகவும் நல்லது முடக்குவாத பிரச்சினை உள்ளவர்கள் இந்த முடக்கத்தான் தோசை வாரம் மூன்று முறை எடுத்துக் கொண்டால் நாளடைவில் குணம் பெறுவர். #GA4 dosa


முடக்கத்தான் கீரை சூப் (Mudakkaththaan keerai soup recipe in tamil)
#leaf


முடக்கத்தான் கீரை அடை (mudakathan Keerai adai Recipe in Tamil)
#ஆரோக்கியஉணவுமுடக்கறுத்தான் கீரை என்பதே முடக்கத்தான் கீரை ஆனது. மூட்டு வலிக்கு நல்ல மருந்து. ஆரம்ப நிலையில் மூட்டு வலி உள்ளவர்கள் நாள்தோறும் முடக்கத்தான் கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் வலி குறையும்.இளம் வயதிலிருந்தே அடிக்கடி முடக்கத்தான் கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் மூட்டு வலியைத் தவிர்க்கலாம்.


முடக்கத்தான் கீரை சூப் (Mudakkathaan keerai soup recipe in tamil)
#leaf


முருங்கைக்காய் சூப்
#refresh2


முடக்கத்தான் தோசை(mudakkathan dosai recipe in tamil)
முடக்கத்தான் கீரை உடம்பிற்கு மிகவும் நல்லது மூட்டுவலி உள்ளவர்களுக்கும் மிகவும் நல்லது வாரம் ஒரு முறை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்


வெஜிடபிள் சூப்
#refresh2


முடக்கத்தான் சூப்(Mudakkathan soup recipe in tamil)
#GA4 #week20 முடக்கத்தான் சூப் உடம்புக்கு மிகவும் நல்லது. இந்த சூப் கைகால் வலியை எளிதில் போக்கும். வாரத்தில் இரண்டு முறை அல்லது மூன்று முறை குடித்தால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.


முருங்கைக்கீரை சூப் (Murugaikeerai soup recipe in tamil)
#GA4#Spinach soup#week16முருங்கைக்கீரையில் அதிகமான சத்துக்கள் இருக்கின்றன.இரத்த அளவு அதிகரிக்க முருங்கைக்கீரை சூப் தினமும் குடிக்க வேண்டும்.


முடக்கத்தான் கீரை தோசை
#colours2 இது மூட்டுவலி, உடல்வலி, சளி சரிசெய்யக்கூடிய ஒரு மூலிகை.. இது சுவையும் நன்றாக இருக்கும் சத்துக்களும் அதிகம்...


முடக்கத்தான் கீரை பருப்பு பொடி.(balloon vine dal powder recipe in tamil)
#KRமுடக்கத்தான் கீரையில் நிறைய சத்துக்கள் உள்ளன.. மூட்டு வலி, உடல் வலி போன்ற நோய்களுக்கு அரும் மருந்தாகவும் இருக்கிறது.... முடக்கத்தான் கீரை வைத்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட நான் செய்த அருமையான பருப்பொடியும் செமுறையும்....


முடக்கத்தான் கீரை இட்லி பொடி (Mudakkathaan keerai idli podi reci
#leafமுடக்கத்தான் கீரை மூட்டுவலிக்கு சிறந்த மருந்து


முடக்கத்தான் கீரை ரசம்(mudakkathan keerai soup recipe in tamil)
இந்த கீரை எலும்புகளுக்கு நல்ல பலம் கொடுக்கும்.கசப்பு தன்மை கொண்ட இக்கீரையை,பருப்பு சேர்த்து ரசம் வைக்கும் போது கசப்பிலாத, சுவையான மற்றும் ஆரயோக்யமாகவும் இருக்கும்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15129154
கமெண்ட் (2)