சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் மிளகு, மல்லி,சோம்பு,சீரகம் நன்கு வறுத்துக் கொள்ளவும்
- 2
பிறகு சட்டியில் சிக்கன், தயிர், மிளகாய் தூள்,கறி மசாலா,புதினா, கொத்தமல்லி மிளகுத்தூள் சேர்த்து 20 நிமிடம் ஊற வைக்கவும்.
- 3
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், கருவேப்பிலை, மிளகாய் போட்டு நன்கு வதக்கவும்.வதக்கி வைத்த சிறு வெங்காயத்தை எடுத்து, மிக்சியில் போட்டு அதனுடன் வறுத்து வைத்ததை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
- 4
பின்னர் தக்காளி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
- 5
பின்னர் ஊற வைத்த சிக்கனை கடாயில் போட்டு நன்கு வதக்கவும்.
- 6
கொஞ்சம் வெந்தவுடன் அரைத்துக் வைத்த மசாலாவை போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி வதக்கவும்
- 7
பின்னர் சிக்கன் வெந்தவுடன் பரிமாறலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சிக்கன் ரோஸ்ட் கிரேவி
#ilovecookingஇந்த ரெசிப்பி சிக்கன் கீ ரோஸ்ட் போன்றது அவை கிரேவி போல் செய்து பார்க்கலாம் என்று செய்தால் அறுசுவை யாக அமைந்தது இது சப்பாத்தி பரோட்டா மற்றும் ரொட்டி வகைகளுக்கு இதைத் தொட்டு சாப்பிட்டால் சுவை நாக்கில் தங்கிவிடும்Nutritive caluculation of the recipe:📜ENERGY- 436 kcal📜PROTEIN- 25.66g📜FAT -31.15g📜CARBOHYDRATE - 12.43g📜 CALCIUM -116.11mg sabu -
-
-
-
சிக்கன் பெப்பர் கிரேவி
#ilovecookingசிக்கன் பெப்பர் கிரேவி இது போன்று செய்து பாருங்கள் அதிக காரம் இல்லாமல் எல்லோரும் விரும்பி சாப்பிடக்கூடிய கிரேவி ஆகும்.Nutritive caluculation of the Recipe:📜ENERGY- 287.83 Kcal📜PROTEIN- 20g📜FAT- 21.63g📜CARBOHYDRATE- 3.37g📜CALCIUM- 43.15 mg sabu -
-
-
-
-
ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி (Hydrabad chicken thum biryani recipe in tamil)
#ilovecooking Subhashree Ramkumar -
கீரீன் சிக்கன் மசாலா/ஹரியாலி சிக்கன் கிரேவி(hariyali chicken gravy recipe in tamil)
#CF2 Hemakathir@Iniyaa's Kitchen -
ஹரியாலி சிக்கன் வருவல் (பச்சை சிக்கன்) (Hariyali chicken recipe in tamil)
#ap (green chicken) Viji Prem -
-
காலிஃபிளவர் கிரேவி (cauliflower gravy recipe in tamil)
#Gravy#Goldenapron3#ilovecooking KalaiSelvi G -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15162267
கமெண்ட்