சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் ராகி மாவு சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து பிசைந்து அடை தட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும் தேவைப்பட்டால் மற்றும் எண்ணெயோ நெய்யோ போடலாம் நான் போடவில்லை
- 2
ஒரு வாணலில் வேர்க்கடலை சேர்த்து நன்கு வறுக்கவும் அதை இறக்கும் சமயத்தில் வெள்ளையில் கருப்பு எள் பொட்டுக்கடலை மற்றும் பாதாம் முந்திரி சேர்த்து இறக்கிவிடவும் அட ஆறியவுடன் சிறிய சிறிய துண்டுகளாக மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 3
பின் வேர்க்கடலை சேர்த்து வறுத்து வைத்துள்ள அனைத்து கலவையையும் மிக்ஸியில் நன்கு நைசாக அரைத்து எடுத்துக்கொள்ளவும் பின் வெல்லத்தையும் சேர்த்து அரைத்து எடுத்து அரைத்து அனைத்தையும் ஒன்றாக கலந்து சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும் சுவையான ராகி லட்டு தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கால்சியம் புரதச்சத்து நிறைந்த உருண்ட/(Calcium Protein Rich Balls recipe in tamil)
#Nutrient1#bookஇதில் சேர்த்து இருக்கும் அனைத்துப் பொருட்களும் கால்சியம் புரதச்சத்து நிறைந்தது .குழந்தைகளுக்கு எல்லா காலங்களிலும் ஏற்றது .சர்க்கரை சேர்க்காதது .😋😋 Shyamala Senthil -
ராகி எள் லட்டு
#immunity #bookராகியில் கால்சியம் நிறைந்துள்ளது .அதேபோல் வெல்லம் மற்றும் எள்ளில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது இது குழந்தைகளுக்கு சத்தான உணவாகும். Vidhyashree Manoharan -
ராகி லட்டு (Raagi laddo recipe in tamil)
#Milletராகி, வெல்லம், நெய் ,சேர்த்து செய்துள்ள ராகி ஹெல்தி பால்ஸ். செய்வது மிகவும் சுலபம். Azhagammai Ramanathan -
-
சத்துமிக்க சிறுதானிய லட்டு (Siruthaaniya laddo recipe in tamil)
#home#mom#india2020#LostRecipesகம்பு மற்றும் ராகி இரண்டுமே புரோட்டீன், இரும்புச்சத்து கொண்டது. இதயத்தின் துடிப்பை சீராக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். குழந்தைகளுக்கு மிகவும் சத்தான லட்டு. இந்த உணவுகள் எல்லாம் இப்போ யாரும் சாப்பிடுவது இல்லை. குழந்தை பெற்ற தாய்க்கும் எல்லா சத்தும் நிறைந்த இந்த லட்டு நல்லது. Sahana D -
-
கிருஷ்ணகிரி ஸ்பெஷல் ராகி குலுக்கடை
#vattaram #week8 , ராகி குலுக்கடை கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பாரம்பரியமிக்க உணவாகும் Shailaja Selvaraj -
ராகி லட்டு (Ragi laddu)
#mom கர்ப்பிணி பெண்களுக்கு கால்சியம் சத்து மிகவும் அவசியம் ஆகவே இது மிகச் சிறந்த உணவாக இருக்கும் இனிப்பு சுவையை கொண்டுள்ளதல் பிடித்தமான ஒன்றாகவும் இருக்கும் Aishwarya Selvakumar -
-
-
-
-
ராகி லட்டு (Raagi laddo recipe in tamil)
ராகியில் புரதம் கால்சியம் இரண்டும் நிறைந்து காணப்படுகிறது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட ஏற்றது ஆகும்#myfirstreceipe#nutrient1 Nithyakalyani Sahayaraj -
-
-
ராகி மாவு லட்டு#GA4#WEEK 14#Laddu
#GA4#WEEK14#Laddu சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம் A.Padmavathi -
-
சிமிலி உருண்டை /ராகி வேர்க்கடலை லட்டு (Simili urundai recipe in tamil)
#milletராகி வேர்க்கடலை லட்டு/ ராகி சிமிலி கால்சியத்தின் நல்ல மூலமாகவும், இரும்புச்சத்துக்கான சிறந்த மூலமாகவும் உள்ளது. இரத்த சோகை மற்றும் குறைந்த ஹீமோகுளோபின் அளவு ஆகியவற்றால் பாதிக்கப்படுபவர்கள் தினமும் 2-3 ராகி சிமிலி பந்துகளை எடுக்கலாம், ஏனெனில் இது நிலைமையை மேம்படுத்த உதவும். இது பாலூட்டலை அதிகரிக்க உதவுகிறது. படி வாரியான படங்களுடன் இந்த எளிதான செய்முறையைப் பின்பற்றி ராகி லட்டு அல்லது ராகி வேர்க்கடலை சிமிலி செய்வது எப்படி என்று இன்று நாம் கற்றுக்கொள்வோம். இந்த ஆரோக்கியமான சுவையான லட்டு வாரத்திற்கு இரண்டு முறையாவது உங்கள் குழந்தைகளுக்கு கொடுங்கள். Swathi Emaya -
கருப்பு உளுந்து லட்டு/உருண்டை
#Kids1 #deepavali எலும்புகளுக்கு வலுகொடுக்கும் ஒரு வகை உணவு உளுந்துவகைகள்.இனிப்பு கலந்து செய்ய போகிறோம். Shalini Prabu -
எள்ளு லட்டு & வேர்க்கடலை லட்டு (Ellu laddo & verkadalai laddo recipe in tamil)
#அறுசுவை1எள்ளு விதையில் டயட்டரி புரோட்டீன்களுடன் உயர்தர அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளது. ஆகவே புரோட்டீன் டயட்டை மேற்கொள்வோருக்கு இது மிகச்சிறந்த உணவுப் பொருள்.உலகின் சத்து மிகுந்த உணவுப்பொருள் பட்டியலில் முக்கிய இடத்தில் இருப்பது வேர்க்கடலை . இது நீரழிவு, இதயநோய், கர்ப்பப்பை பிரச்சனைகள், புற்று நோய் மற்றும் உடல் பருமனையும் கட்டுப்படுத்தும்.வேர்க்கடலை தொடர்ந்து சாப்பிடும் பெண்களுக்கு கர்ப்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்ப்பபை கட்டிகள், நீர்க்கட்டிகள் பிரச்சனை இருக்காது. Belji Christo -
-
-
-
-
-
எள்ளுருண்டை(ellu urundai recipe in tamil)
#Diwali2021பாரம்பரியமான பலகாரம் மிகவும் சத்தான உணவு பெண் குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுக்கவும் Sudharani // OS KITCHEN -
-
More Recipes
கமெண்ட் (4)