சமையல் குறிப்புகள்
- 1
தனிதனியாக 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
கிரைண்டரில் உளுந்தை பூக்க ஆட்டி எடுக்கவும் (வெந்தயம் சேர்த்து அரைக்கவும்)
- 3
பின்னர் அரிசி அரைத்து இரண்டையும் உப்பு சேர்த்து கரைத்து வைக்கவும்......மாலை அரைத்த மாவு எனில் இரவு முழுதும் வெளியில் வைக்க புளித்து விடும்......காலையில் இட்லி ஊற்றலாம்....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மதுரை மல்லி இட்லி
பஞ்சு பஞ்சான மல்லி இட்லியும் தண்ணி சட்னியும் சாப்பிட சாப்பிட தெவிட்டாத ஒன்று# வட்டாரம் Swarna Latha -
-
-
-
சாப்ட்டான இட்லி
#GA4#week8#steamed இட்லிக்கு 2 கப் அரிசி எடுத்துக் கொண்டால் ஒன்றரை கப் உளுந்து சேர்த்து அரைத்தால் இட்லி நன்கு சாஃப்டாக இருக்கும் சத்யாகுமார் -
-
-
-
-
-
-
-
-
தட்டே இட்லி (தட்டு இட்லி) (Thattu idli recipe in tamil)
கர்நாடகா ஸ்பெஷல் சூபர் சாஃப்ட் சுவையான பெரிய இட்லிகள் #karnataka Lakshmi Sridharan Ph D -
கம்பு இட்லி (Kambu idli recipe in tamil)
கம்பு ஒரு சிறு தானியம், இதில் ஏகப்பட்ட புரத சத்து, நார் சத்து, விட்டமின்கள், உலோக பொருட்கள். சத்தான சுவையான பஞ்சு போல மெத்தான இட்லி. செய்வது எளிது . ஊறும் நேரம் 8 மணி. அறைக்கும் நேரம் 30 நிமிடங்கள். புளிக்கும் நேரம் ஓவெர்நைட் . செய்யும் நேரம் 15 நிமிடங்கள் #steam Lakshmi Sridharan Ph D -
-
-
மதுரை பேமஸ் மல்லிகைப்பூ இட்லி
#vattaramweek 5மிகவும் சத்தான உணவு பட்டியலில் ஆவியில் வேக வைத்து எடுக்கும் இட்லி மிக முக்கியமான இடத்தை பிடித்திருக்கும்.... இட்லியிலும் பல வகைகள் வந்துவிட்டது... அதிலும் மதுரையில் மிகவும் பிரபலமான மல்லிகைப்பூ இட்லி மிகவும் சாஃப்ட்டாக இருக்கும்...அதனை செய்து பார்க்கலாம் வாங்க Sowmya -
-
-
-
-
சாஃப்டான இட்லி(SOFT IDLI RECIPE IN TAMIL)
இட்லிக்கு மாவு அரைக்கும் போது இப்படி அரைத்து பாருங்கள். இட்லி ரொம்ப சாஃப்டா இருக்கும். Sahana D -
-
-
-
வரகரிசி இட்லி,தோசை(varagarisi idli dosai recipe in tamil)
#CF1வரகு ஒரு வரம்.1.நீரழிவு நோய் உள்ளவர்கள்,வரகரிசி உணவுகள் எடுத்துக்கொண்டால், நீரழிவு நோய் கட்டுக்குள் வரும்.2.ரத்தத்தை சுத்தப்படுத்தும்.3.சிறுநீரகம் செயல்பாடுகளை மேம்படுத்தும்.4.புரதச்சத்து மிகுந்தது.5.உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. Ananthi @ Crazy Cookie -
பொடி இட்லி, பணியாரம் (podi idly, panniyaaram recipe in tamil)
காலை சிற்றுண்டியான இட்லி, தோசை, பணியாரம், உப்புமா போன்ற உணவுகள் தான் பாரம்பரிய காலை உணவுகள். இப்போது நிறைய உணவுகள் பரிமாறப்படுகிறது.#made3 Renukabala -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15180955
கமெண்ட்