#எண்ணெய்யில்லா உருளைக்கிழங்கு கபாப்
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை தோல் சீவி வைத்து கொள்ளும்
- 2
உருளைக்கிழங்கை தேவையான வடிவில் வெட்டி வைத்துக் கொள்ளவும்
- 3
ஒரு பாத்திரத்தில் டொமேட்டோ கெட்சப் மிளகாய்த் தூள் மல்லித் தூள் ஓமம் காய்ந்த இலைகள் மற்றும் உப்பு சேர்த்து இரண்டு ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
- 4
தேவையான அளவு வெள்ளை ரவையை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 5
வெட்டி வைத்த உருளைக்கிழங்கை கலவையில் போட்டு பிறகு அதனை ரவையில் தோய்த்து எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 6
சுடும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணை தடவாமல் உருளைக்கிழங்கை ஒவ்வொன்றாக சேர்த்து மிதமான தீயில் வைத்து ஒரு பக்கம் வெந்தவுடன் மறுபக்கம் திருப்பி போட்டு இரண்டு புறமும் நன்கு வெந்தவுடன் எடுத்து பரிமாறவும்.அருமையான சுவையான எண்ணைய்யில்லா உருளைக்கிழங்கு கபாப் தயார்😋😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
எக் பொட்டேட்டோ ஃப்ரைடு குரோக்கெட் டோஸ்ட் உருளைக்கிழங்கு போண்டா/ egg stuffed potato bonda recipe
#kilanguஒரே ஸ்டஃபில் 2 ஸ்னாக்ஸ்.... உருளைக்கிழங்கு என்பது கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு வகையாகும்.....அனைத்து வயதினராலும் எளிதாக செரிமானம் செய்யக்கூடிய ஒரு உணவுப் பொருளாக உருளைக்கிழங்கு இருக்கிறது...... Shuraksha Ramasubramanian -
கிர்ஸ்பியான அவல் ஃபிங்கர் ஃப்ரை(aval finger fry recipe in tamil)
#CF6 அவல்,இது செய்வதற்கு மிகவும் சுலபமானது.அதன் தன்மை மேலே கிர்ஸ்பியாகவும் உள்ளே சாஃப்ட்டவும் இருக்கும். செய்முறையும் மிகவும் சுலபமானது பத்து நிமிடத்தில் சூப்பர் ஃபிங்கர் ஃப்ரை தயார் ஆகிவிடும். குழந்தைகள் கேட்டால் உடனே செய்து கொடுக்க இது சூப்பர் ஸ்நாக்ஸ் ஆஹா இருக்கும். தயா ரெசிப்பீஸ் -
-
-
-
-
-
-
-
-
உருளைக்கிழங்கு போண்டா(potato bonda recipe in tamil)
முற்றிலும் புதுமையான வகையில் சிறிய ட்விஸ்டுடன் உருளைக்கிழங்கு போண்டா ரெசிபியை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
உருளைக்கிழங்கு மசாலா பூரி
#combo உருளைக்கிழங்கு பூரி மிகவும் மெதுவாகவும் சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு பூரி வகையாக இருக்கும் Cookingf4 u subarna -
-
-
-
-
ஆட்டுக்கறி உருளைக்கிழங்கு குருமா
#combo5கல்யாண விசேஷ நேரங்களில் நெய் சோறுடன் நாங்கள் இந்த கறி குருமாவை செய்வோம். நெய் சோறுடன் மிகவும் பொருத்தமாக இருக்கும். Asma Parveen -
-
-
-
எக் ரோல்(egg roll recipe in tamil)
#2சுலபமாக ஹெல்தியான பிரேக்ஃபாஸ்ட் அல்லது ஸ்னாக்ஸ் செய்து குழந்தைகளுக்கு ஸ்கூலுக்கு கொடுத்து அனுப்பலாம். அவர்களுக்கு சாப்பிடவும் மகிழ்ச்சியாக இருக்கும்... Nisa -
உருளைக்கிழங்கு பப்ஸ்
#kilangu உருளை கிழங்கு வைத்து செய்யக்கூடிய இந்த பப்ஸ் சாதாரண பப்ஸ் போன்று சுவையும் அருமையாக இருந்தது... Muniswari G -
-
-
உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா வறுவல்
#combo4#week4அனைத்து வகையான கலவை சாத வகைகளுக்கும் ஏற்றது உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா வறுவல் Vijayalakshmi Velayutham -
-
-
-
கிரிஸ்பி உருளை பிரை
#book#lockdownஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி மிகவும் பிடித்தமான உருளைக்கிழங்கு பிரை. இப்போது இருக்கும் லாக்டவுன் சூழ்நிலையில் எளிதாக செய்யக்கூடிய பொரியல் இது. Aparna Raja
More Recipes
கமெண்ட்