கேரட் பப்பாளி ஜூஸ்/Carrot Papaya Juice
#AsahiKaseiindia
No-Oil Recipes
சமையல் குறிப்புகள்
- 1
2 கேரட் தோல் சீவி கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.1 பப்பாளி பழத்தை கழுவி தோல் நீக்கி பொடியாக நறுக்கி 1 கப்பில் எடுத்து வைக்கவும்.
- 2
கேரட்டை மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து வைக்கவும். அரைத்த கேரட் ஜூசை ஒரு வடிகட்டிக் கொண்டு வடித்து வைக்கவும்.
- 3
பப்பாளி பழத்தை மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்து வைக்கவும். இரண்டு கண்ணாடி கப்பை எடுத்து வைத்து, அதில் கேரட் ஜூஸை சேர்த்து விடவும்.
- 4
அதனுடன் அரைத்த பப்பாளி ஜூஸ் சேர்த்து நன்கு கலக்கி விடவும்.1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலக்கி விடவும்.
- 5
சுவையான கேரட் பப்பாளி ஜூஸ் ரெடி😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கேரட் பப்பாளி பாதாம் கீர்
#asahikaseiindia #NO OIL #keerskitchenகேரட் பப்பாளி இரண்டுமே நலம் தரும் பொருட்கள் ஏகப்பட்ட விட்டமின்கள் குறிப்பாக, beta carotene, c, A. கொழுப்பு இல்லை இயரக்கையாக உள்ள சக்கரை எல்லோருக்கும் , சக்கரை வியாதி உள்ளவர்களுக்கு கூட அல்லது. அதனால் கூட சக்கரை சேர்ப்பது தவிர்க்க. Lakshmi Sridharan Ph D -
பப்பாளி ஜூஸ்
# குளிர்#bookபப்பாளி ஜூஸ் உடலுக்கு மிகவும் நல்லது.ரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப் படுத்தும்.ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியாக வைப்பதுடன் நீரிழிவு நோயாளிகள் உடல் பலம் இழப்பதை தடுக்கிறது.உடலில் தொற்று நோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது.குழந்தைகளுக்கும் ஏற்றது. கர்ப்பிணி பெண்கள் தவிர்க்கவும் . Shyamala Senthil -
ஹெல்த்தி பப்பாளி ஜூஸ்
தினமும் பப்பாளி பழத்தை சாப்பிடுவதால் உடல் நலத்திற்கு நல்லதாகும். வைட்டமின் ஏ பப்பாளியில் அதிகமாக உள்ளது. இது கண்பார்வைக்கு நல்லதாகும். Swarna Latha -
-
-
-
-
-
பப்பாளி அல்வா(papaya halwa recipe in tamil)
#npd2 இந்த அல்வா செய்வதற்கு நிறைய நெய் தேவைப்படாது.. சீக்கிரம் செய்து விடலாம் ருசியும் அருமையாக இருந்தது... Muniswari G -
-
கேரட் ஜூஸ் (carrot juice)
#breakfast#goldenapron3 கேரட்டில் விட்டமின்கள் அதிகம் நிறைந்துள்ளது. கண்களுக்கு மிகவும் நல்லது. காலை உணவை தவிர்ப்பவர் 🥕 ஜூஸ் மட்டும் உண்டால் உடலுக்கு அனைத்து ஆற்றலும் தரும். புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். பாதாம் சேர்த்து பருகினால் நோய் எதிர்ப்பு சக்தியை தரும். A Muthu Kangai -
-
கேரட் ஆப்பிள் ஜூஸ்(Carrot Apple Juice)
#GA4#Week3# Carrotகேரட் கண்களுக்கு மிகவும் நல்லது. இந்த ஜூஸில் கேரட் ,ஆப்பிள், பாதாம், முந்திரி ,பிஸ்தா, இந்த பருப்பு வகைகள் சேர்ந்து செய்தது .இந்த ஜூஸ் குடிப்பதால் நமது உடலின் ஹீமோகுளோபின் அதிகரிக்கும்.Nithya Sharu
-
-
கேரட் ப்ரஷ் ஜூஸ் (Carrot Fresh juice🍹)
#mom பெண்கள் எல்லா காலங்களிலும் அ௫ந்தலாம்.இரத்ததில் ஹிமோகுளோபின் அளவு அதிகமாகும். கேரட் கண்சம்பந்தபட்ட பிரச்சினைகளையும் தீர்க்கும் Vijayalakshmi Velayutham -
சாத்துக்குடி ஜூஸ் (saathukudi juice recipe in tamil)
#arusuvai4 புளிப்பும் இனிப்பும் கலந்த ஜூஸ். Hema Sengottuvelu -
பப்பாளி பழ ஸ்மூதி (papaya smoothie)
#COLOURS1 #asahikaseiindiaபப்பாளி பழ மரம் மீனம்பாக்கத்தில் பெரிய பெரிய காய்கள் கொடுக்கும்அப்பா இனிப்பான பழங்களை வெட்டி கொடுப்பார். அம்மா பலவித இனிப்பான உணவுகள் செய்வார்கள் பழத்தில் ஏகப்பட்ட விட்டமின்கள் A, C BETA CAROTENE. இங்கே எப்பொழுதாவது கிடைக்கும். இனிப்பு அதிகம் இல்லை. அதனால் ஸ்மூதி கூட தேன், அகாவி சிறப் சேர்த்தேன் Lakshmi Sridharan Ph D -
* கேரட் சர்பத் * (weight loss)(carrot sarbath recipe in tamil)
#sarbathகேரட் எடையைக் குறைக்க உதவும்.மேலும், இதில், பொட்டாசியம், வைட்டமின் A பையோட்டின்,வைட்டமின் B6, வைட்டமின் K1,போன்ற மினரல்கள்,வைட்டமின்கள், நிறைந்துள்ளன.கண்பார்வையை கூர்மையாக்கவும்,,எலும்புகள் வளர்ச்சிக்கும், பயன்படுகின்றது. Jegadhambal N -
-
-
-
-
-
-
கேரட் ஜூஸ்(carrot juice recipe in tamil)
மிகவும் சத்தானது தினமும் குடியுங்கள் முகம் நன்றாக பொலிவு பெறும்cookingspark
-
*ஆரஞ்சு, கேரட் ஜூஸ்*(orange carrot juice recipe in tamil)
#wwஇந்த ஜூஸ் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆரஞ்ஞில் வைட்டமின் ஏ, மற்றும் கேரட்டில், வைட்டமின் சி உள்ளது.மேலும் கேரட் கண்பார்வைக்கு மிகவும் நல்லது. Jegadhambal N -
-
Amla juice/ நெல்லிக்கா ஜூஸ்
#GA4Week 11Amla juice for my family to improve immunity power. Sharmi Jena Vimal -
கேரட் ஜூஸ் (Carrot juice recipe in tamil)
கேரட்டில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்கள், செல் சேதம் மற்றும் அழற்சியை எதிர்த்துப் போராட உதவுகின்றன. கேரட் சாற்றில் உள்ள வைட்டமின் சி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.#immunity#book Meenakshi Maheswaran
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15187578
கமெண்ட் (6)