முளைகட்டிய பயறு காய்கறி  சாலட்

Meenakshi Ramesh
Meenakshi Ramesh @ramevasu

முளைகட்டிய பயறு காய்கறி  சாலட்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

பத்து நிமிடம்
இரண்டு பேர்
  1. ஒரு கப் பச்சைப் பயறு
  2. 2 கேரட்
  3. 2முள்ளங்கி
  4. 2தக்காளி
  5. அரை கப் மாதுளை முத்துக்கள்
  6. அரை மூடி எலுமிச்சம்பழம்
  7. ஒரு டீஸ்பூன் மிளகு பொடி
  8. அரை டீஸ்பூன் ஒரிகநோ
  9. அரை டீஸ்பூன் உப்பு
  10. அரை டீஸ்பூன் சீரகப்பொடி
  11. சிறிதுகொத்தமல்லி

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும

  2. 2

    பச்சை பயிரை இரவு முழுவதும் ஊற வைத்துக் கொள்ளவும்

  3. 3

    மறுநாள் காலையில் அதை முளை விடுவதற்கு ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீரை வடித்து விட்டு மூடி வைக்கவும்.

  4. 4

    இப்பொழுது முளைவிட்ட பயிறு திருவி வைத்த கேரட் முள்ளங்கி தக்காளி சீரகப்பொடி ஒரிகநோ மிளகுப்பொடி உப்பு எல்லாவற்றையும் சேர்த்து குலுக்கி வைக்கவும். அதில் அரை மூடி எலுமிச்சம் பழம் ஜூஸ் சேர்த்துக் கொள்ளவும். மேலாக கொத்தமல்லி போட்டு கலந்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Meenakshi Ramesh
அன்று

Top Search in

Similar Recipes