தலைப்பு : ரவை பணியாரம்

G Sathya's Kitchen
G Sathya's Kitchen @Cook_28665340

தலைப்பு : ரவை பணியாரம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பேர்
  1. 1 கப்ரவா
  2. 2 ஸ்பூன்மைதா
  3. 1 ஸ்பூன்அரிசி மாவு
  4. 1 கப்வெல்லம்
  5. 3ஏலக்காய்
  6. 3 ஸ்பூன்நெய்
  7. சிறிதுஉப்பு
  8. தேவையான அளவுஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    வெல்லத்தை கரைத்து அதனுடன் ரவை, மைதா மாவு,அரிசி மாவு ஏலக்காய்,உப்பு,தேவையான அளவு தண்ணீர் விட்டு கலந்து அரை மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்

  2. 2

    பணியார கல்லில் நெய் எண்ணெய் விட்டு மாவை ஊற்றி மிதமான தீயில் சுட்டு எடுக்கவும்

  3. 3

    சுவையான ரவை பணியாரம் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
G Sathya's Kitchen
G Sathya's Kitchen @Cook_28665340
அன்று

Similar Recipes