பொரி அரிசி களி (திருவாதிரை களி)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியை சூடாக்கி பச்சரிசியை சேர்த்து சிவக்க வறுத்துக்கொள்ளவும். பொரி அரிசியை ஆறவிட்டு ரவை பதத்துக்கு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு அடிகனமான பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு 3 கப் நீர் விட்டு கொதிக்க விடவும். பிறகு வெல்லக் கரைசலை வடிகட்டிய பிறகு மீண்டும் இரண்டு நிமிடம் அதிக தீயில் கொதிக்கவிடவும்.
- 3
பிறகு பொரி அரிசி மாவை சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும். அரிசி மாவு நீர் வற்றி நன்கு வேகும் வரை கிளறி கொண்டே இருக்கவும். பிறகு தேங்காய் மற்றும் ஏலக்காய் பொடியை சேர்த்து நன்கு கிளறிவிட்டு அடுப்பிலிருந்து இறக்கவும். முந்திரியை நெய்யில் வறுத்து அலங்கரித்துப் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
திருவாதிரை களி (Thiruvathirai kali recipe in tamil)
சிதம்பரம் நடராஜர் கோயில் பிரசாதம் மிகவும் பிரசித்தி பெற்றது # Grand1 Priyaramesh Kitchen -
அரிசி மாவு "களி"(riceflour kali recipe in tamil)
#HJ -பச்சரிசியை வறுத்து ரவை பதத்துக்கு பொடி செய்து செய்வது வழக்கமாக உள்ளது.. நான் பதப்படுத்தின பச்சரிசி மாவை சிவக்க வறுத்து அதை வைத்து களி செய்திருக்கிறேன்...மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நக்ஷத்திரத்தில் இந்த களி செய்து இறைவனுக்கு நிவேதனம் செய்வார்கள்... Nalini Shankar -
*திருவாதிரை களி*(thiruvathirai kali recipe in tamil)
திருவாதிரை அன்று,* களி, ஏழு வகையான காய்கறிகள் சேர்த்து புளி கூட்டு* செய்வது வழக்கம். நான் அந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
அரிசி அல்வா
கர்நாடகாவில் பிரபலமான இனிப்பு வகை இந்த அரிசி அல்வா.இந்த வகையான அரிசி அல்வா,அரிசி கேக் -அரிசி,தேங்காய்,வெல்லம் கொண்டு செய்யப்படுகிறது.இது எளிமையாக,மிருதுவாக,சுவையாக எல்லாரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.பண்டிகை காலங்களிலும்,விழாக்களிலும் செய்யப்படுகிறது. Aswani Vishnuprasad -
திருவாதிரை களி (Thiruvaathirai kali recipe in tamil)
#coconut அனைவரும் விரும்பி சாப்பிடும் களி #coconut A.Padmavathi -
-
-
-
செட்டிநாடு கவுனி அரிசி பொங்கல்
#Keerskitchen சீனாவில் பிறந்த இந்த அரிசி இந்தியாவில் தமிழ் நாட்டில் செட்டிநாடு பகுதியில் விஷேச நாட்களில் அதிகம் பயன் படுத்த படுகிறது. Sundari Kutti -
அரிசி பருப்பு தேங்காய் பால் பாயசம்
நான் 400 ரெஸிபி தாண்டி விட்டேன், குக்பாட் சகோதரிகளுக்காக இதோ இந்த பாரம்பர்ய மிக்க அரிசி பருப்பு பாயசம் செய்துள்ளேன்..... Nalini Shankar -
-
-
-
*திருவாதிரை களி*(thiruvathirai kali recipe in tamil)
#HJவெண் புழுங்கலரிசியில் செய்தது இந்த களி. திருவாதிரை அன்று செய்யும் ரெசிபி.மிகவும் ஆரோக்கியமானது. Jegadhambal N -
அரிசி தேங்காய் பாயாசம்(rice coconut payasam recipe in tamil)
#VC#CR#thechefstory#ATW2 Sudharani // OS KITCHEN -
-
-
-
-
இனிப்பு கொழுக்கட்டை (Inippu kolukattai recipe in tamil)
#arusuvai1விநாயகருக்கு ,விநாயக சதுர்த்தி சங்கட சதுர்த்தி அன்று நைவேத்தியமாக செய்து படைப்போம்.🙏🙏 Shyamala Senthil -
பருப்பு பேரிச்சம் பழம் கீர் (Paruppu perichambalam kheer recipe in tamil)
#eid #arusuvai1 Muniswari G -
-
-
-
பச்சரிசி மணி கொழுக்கட்டை(mani kolukattai recipe in tamil)
மிகவும் விரைவாக செய்துவிடலாம் இனிப்பாக சுவையாக இருக்கும் மாலை சிற்றுண்டிக்கு ஏற்ற ஒரு உணவு விநாயகர் சதுர்த்தி அன்று வேலை அதிகமாக இருக்கும் அப்பொழுது மிகவும் சற்றென்று செய்வதற்கு ஏற்ற ஒரு வகை கொழுக்கட்டை. #VC #Thechefstory #ATW2 Lathamithra -
-
அடபிரதமன் (Adaprathaman recipe in tamil)
கேரள மக்களின் பிரத்யேக உணவில் முக்கிய பங்கு வகிப்பது இந்த பாயாசம் ஆகும். தேங்காய் பாலில் எண்ணற்ற சத்து அடங்கியுள்ளன. #kerala Azhagammai Ramanathan -
-
Rice flour kali அரிசி களி
#ilovecooking1) இந்த ரெசிபி என் அம்மாவிடமிருந்து கற்றுக் கொண்டது.2) இந்த ரெசிபி நன்கு ஊட்டச்சத்து கிடைக்க அனைவரும் சாப்பிடலாம்.3) இது இனிப்பு பிரியர்களுக்கு ஒரு விருந்து.4) nutritive calculation of the recipe:📜ENERGY-1140kcal📜CARBOHYDRATE-219.7g📜PROTEIN-27.25g📜FAT-15.45g5) இனிப்பு அரிசி களி இனிப்பு பிரியர்களுக்கு விருந்தாகும் நன்கு ஊட்டச்சத்து உடைய உணவும் கூட இதை பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவாகும் இந்த இனிப்பு களி சூடாக பரிமாறி அதன்மீது நெய்யை ஊற்றி சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். sabu -
அரவண பாயாசம (Aravana payasam recipe in tamil)
கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவில் பாரம்பரிய பிரசாதம் ஆகும்.#india2020 AlaguLakshmi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15195807
கமெண்ட்