சமையல் குறிப்புகள்
- 1
புதினா கட்டை சுத்தம் செய்து அலசி எடுக்கவும் பின் நல்லெண்ணெய் சிறிது விட்டு வதக்கி எடுக்கவும்
- 2
பின் மீண்டும் மீதமுள்ள நல்லெண்ணெய் சேர்த்து சின்ன வெங்காயம் கறிவேப்பிலை சீரகம் வரமிளகாய் சேர்த்து வதக்கவும் பின் புளியை அடுப்பில் வைத்து சுட்டெடுக்கவும் பின் ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு தேங்காய் துருவல் சேர்த்து கல் உப்பு சேர்த்து நைசாக அரைத்து எடுக்கவும்
- 3
சுவையான ஆரோக்கியமான மணமான புதினா சட்னி ரெடி இது சூடான சாதத்துடன் பரிமாற மிகவும் நன்றாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
பிரண்டை சட்னி(pirandai chutney recipe in tamil)
பசியை தூண்ட கூடிய மருத்துவ தன்மை நிறைந்த ஆரோக்கியமான சட்னி இட்லி தோசை சப்பாத்தி சாதம் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவு Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
வல்லாரை கீரை சட்னி(vallarai keerai chutney recipe in tamil)
#Queen2வல்லாரை கீரையை பயன்படுத்தி புளி வைத்து இதற்கு முன் ஒரு சட்னி ரெசிபி பதிவிட்டு இருக்கிறேன் இது தக்காளி பயன்படுத்தி மற்றொரு செய்முறை படிக்கும் குழந்தைகளுக்கு வல்லாரை கீரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இதை அடிக்கடி உணவில் சேர்த்து செய்து கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
புதினா சட்னி (Pudina chutney Recipe inTamil)
இதில் புரதம், கால்சியம், சுண்ணாம்பு, வைட்டமின் B6, வைட்டமின் A, மற்றும் வைட்டமின்C போன்ற எல்லா சத்துக்களும் நிரைந்துள்ளது. அஸ்துமா, இரத்த அழுத்தத்தை கட்டுப் படுத்துகிறது.காய்ந்த புதினா இலைகள் உடலில்எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.#book #nutrient2 Renukabala -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15210756
கமெண்ட் (4)