சமையல் குறிப்புகள்
- 1
மல்லித் தழையை ஆய்ந்து சுத்தம் செய்து நன்கு அலசி வைக்கவும்.2 பச்சைமிளகாய் வரமிளகாய் தேவையான அளவு தேங்காய், புளி உப்பு எடுத்து வைக்கவும்.
- 2
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் உளுந்து கடலைப்பருப்பு சேர்த்து சிவந்ததும் வரமிளகாய் பச்சை மிளகாய் புளி தேங்காய் உப்பு சேர்த்து வதக்கவும் பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும்.ஆறவைக்கவும்.வறுத்த பொருட்களை முதலில் மிக்ஸியில் போட்டு ஒரு முறை அரைக்கவும்.மல்லித்தழை சேர்த்து மைய அரைக்கவும். சுவையான கொத்தமல்லி சட்னி தயார். இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
மல்லி தழை சட்னி (Mallithazhai chutney recipe in tamil)
#Jan1 இட்லி தோசைக்கு தொட்டு கொள்ளலாம் #jan1 Srimathi -
-
-
கொத்தமல்லி சட்னி
#COLOURS2கொத்தமல்லி சட்னி இட்லி, தோசை, சப்பாத்தி, வெரைட்டி சாதம் மற்றும் பிரட் உடன் சுவைக்கலாம். Nalini Shanmugam -
-
-
புதினா, கொத்தமல்லி,தேங்காய் எலுமிச்சை சட்னி
#colours2 ...புதினா கொத்தமல்லியுடன் தேங்காய் பச்ச மிளகாய் எலுமிச்சை சேர்த்து செய்த கிறீன் சட்னி... Nalini Shankar -
-
-
-
-
-
-
-
தேங்காய் கொத்தமல்லி சட்னி/ (Thenkaai kothamalli chutney recipe in tamil)
# coconut இந்த சட்னி நம் அனைத்து வகையான உணவுக்கும் ஏற்றது.கொத்தமல்லி நம் உடம்பில் இரத்தத்தை உற்பத்தி செய்கிறது Gayathri Vijay Anand -
☘️கொத்தமல்லி சட்னி☘️👌
#pms family அற்புதமான சுவையான கொத்தமல்லி சட்னி செய்ய முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு வறுக்கவும். பின் அதனுடன் பூண்டு, சிறிய வெங்காயம் பச்சை மிளகாய்,சிறிய அளவு புளி சேர்த்து வதக்கவும். வதங்கிய பின் அதனுடன் தேங்காய் சிறிய துண்டுகளை சேர்த்து வதக்கவும்.பின் அதனுடன் ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி இலைகளை சேர்த்து ஒரு வதக்கு வதக்கவும். வணங்கியதை ஆற விட்ட பின் அதனுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும். அரைத்ததும் தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் போட்டு தாளிக்கவும். தாளித்ததை எடுத்து அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி சட்னியில் ஊற்றவும். நமது சுவையான கொத்தமல்லி சட்னி தயார்👍👍 Bhanu Vasu -
-
-
-
பச்சரிசி புதினா சாதம் (Pacharisi puthina satham recipe in tamil)
#pooja (வெங்காயம் பூண்டு சேர்க்காமல்)எளிதாக உடனே செய்யக்கூடிய சாதம் Vaishu Aadhira -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15212753
கமெண்ட்