சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் விட்டு பட்டை,கிராம்பு,பிரிஞ்சி இலை தாளித்து உருளைக்கிழங்கு,முட்டைகோஸ்,தக்காளி,வெங்காயம்,இஞ்சி பூண்டு விழுது, கறிவேப்பிலை,கொத்தமல்லி சேர்த்து நன்கு வதக்கி தண்ணீர் விட்டு வேக வைத்து கொள்ளவும்
- 2
அதனுடன் அரைத்த தேங்காய் விழுது, உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும் உருளைக்கிழங்கு கோஸ் குருமா ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
உருளைக்கிழங்கு குருமா (Urulaikilanku kuruma recipe in tamil)
மிகவும் சுலபமாக செய்யக்கூடிய சுவையான குருமா. Hemakathir@Iniyaa's Kitchen -
-
காலிஃப்ளவர் குருமா (Cauliflower kurma recipe in tamil)
சுவையான குருமா அனைத்திற்கும் ஏற்றது.. #COOL# Ilakyarun @homecookie -
-
-
-
-
-
ஒன் பாட் வெஜ் ஒயிட் குருமா(white veg kurma recipe in tamil
சப்பாத்தி, பூரி, புரோட்டாவிற்கு மிகச்சிறந்த ஒரு சைடு டிஷ்ஷாக இருக்கும் .செய்வது மிகவும் எளிது. மிகவும் ருசியாக இருக்கும். Lathamithra -
-
-
-
-
-
வெஜிடபுள் குருமா(Vegetable Kurma reccipe in tamil)
ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமா #GA4 #week21 Anus Cooking -
-
-
-
ருசியான உருளைக்கிழங்கு குருமா
#GA4✓ உருளைக்கிழங்கில் அதிக அளவில் விட்டமின், தாது உப்புக்கள், நார் சத்து, பொட்டாசியம் உள்ளது.✓ உருளைக்கிழங்கு உயர்தரமான அதிக அளவு சத்து நிறைந்துள்ளது.✓ உருளைக்கிழங்கை சாப்பிடும் பொழுது உடலுக்கு தேவையான சக்தி உடனே கிடைத்து விடும். mercy giruba -
-
-
-
-
-
வெள்ளை காய்கறிகள் குருமா (Vellai kaaikarikal kuruma recipe in tamil)
ஹோட்டல் சுவையில் காய்கறிகள் சேர்த்து செய்த சுவையான குருமா.. எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் குருமா. Hemakathir@Iniyaa's Kitchen -
உருளைக்கிழங்கு கறி (Urulaikilanku curry recipe in tamil)
#GA4 #ga4 #week1சுவையான உருளைக்கிழங்கு கறி. தோசை சப்பாத்திக்கு ஏற்றது. Linukavi Home -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15222488
கமெண்ட் (2)