சமையல் குறிப்புகள்
- 1
சூடான சாதத்தில் சிறிது உப்பு சேர்த்து நன்கு மசித்து தயிர் ஊற்றி நன்கு பிசைந்து அதில் மாதூளை முத்துக்கள் தூவி மல்லித்தழை சிறிதளவ சேர்த்து பரிமாறவும்
- 2
சத்தான சுவையான ஆரோக்கியமான தயிர் சாதம் ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
விரத ஸ்பெஷல், *தயிர் சாதம் வித் ஊறுகாய்*(virat curd rice recipe in tamil)
#VTஆடிப் பெருக்கு அன்று கலந்த சாதம் செய்வார்கள்.அதில் கண்டிப்பாக தயிர் சாதம் இருக்கும்.அதற்கு சைட்டிஷ்ஷாக ஊறுகாயை பயன்படுத்தலாம். Jegadhambal N -
-
-
குதிரைவாலி தயிர் சாதம் (Banyard Millet curd rice recipe in tamil)
#Kuகுதிரைவாலி அரிசியில் சுண்ணாம்பு சத்து,நார் சத்து, இரும்பு,புரதம், உயிர் சத்தும் அதிகம் உள்ளது. இது இதய நோய்,புற்று நோய்,உயர் இரத்த அழுத்தம்,செல்களை பாதுகாக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டாகவும் செயல் படுகிறது. Renukabala -
பசும் தயிர் சாதம்
#குக்வித்மில் இந்த தயிர்சாதம் பசு மாட்டு பாலில் செய்த தயிரில் செய்தது கிராமம் என்பதால் பசுமாட்ட தயிர் எளிதாக கிடைக்கும் மிகவும் சத்தானது பாக்கெட்டை விட இது கொஞ்சம் புளிப்பு சுவையுடன் மணமாக இருக்கும் இத்துடன் கேரட் பீன்ஸ் கீரை எல்லாம் கலந்து செய்வதால் சுவையாக இருக்கும் சத்தானது இத்துடன் மாதுளை முத்துக்கள் கருப்பு திராட்சை சேர்ந்த கலந்தது எல்லா காலத்துக்கும் எல்லோருக்கும் ஏற்ற சுவையான பசும்பால் தயிர் சாதம் Jaya Kumar -
-
தயிர் சாதம் (thayir saatham recipe in tamil)
#goldenapron3#week12மாட்டுப் பொங்கல் தினத்தில் கொண்டாடப்படும் கணு பண்டிகையில் ஸ்பெஷல் தயிர் சாதம் Nandu’s Kitchen -
-
-
கோடைக்கு ஏற்ற குழ குழு கலவை தயிர் சாதம் (Thayir saatham recipe in tamil)
வேக வைத்து வடித்த சாதம் ஆற வைத்து மசித்து கொள்ளவும் பிறகு அதோடு தேவையான உப்பு தயிர் சேர்த்து நன்கு கலந்து கொண்டு ஆயில் ஊற்றி ஊற்றி கடுகு உழுந்தம்பருப்பு சீரகம் பெருங்காயதூள் கறிவேப்பிலை தாளித்து கொட்டி சேர்க்கவும் மல்லி இழைதூவி மாதுளம் முத்துக்கள் சேர்த்து தயிர் சாதம் சூப்பர் Kalavathi Jayabal -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பயணம் தயிர் சாதம்(thair
சாதம் 100கிராம் வடிக்கவேண்டும்.கடுகு,உளுந்து,கறிவேப்பிலை தாளித்து இதில் போட்டு பால் 150மி.லி தயிர் 1ஸ்பூன் இஞ்சி பசை ப.மிளகாய் 1சிறியதாக வெட்டி தேவையான அளவு போட்டு கரண்டி யால் கிண்டவும். இதில் மாதுளை கேரட் துண்டு பிரியத்திற்கு ஏற்ப போடவும். ஒSubbulakshmi -
-
-
-
மாதுளை மில்க்ஷேக் (Pomegranate Milkshake) (Maathulai milkshake recipe in tamil)
#GA4 #week4#ga4Milkshake Kanaga Hema😊 -
மாதுளை ஜுஸ்
#colours1சர்க்கரை மற்றும் ஐஸ் சேர்க்காமல் செய்த ஜுஸ்.கொஞ்சம் இனிப்பு மற்றும் வண்ணத் திற்காக பீட்ரூட் சேர்த்து செய்தேன்.தங்களுக்கு விருப்பம் என்றால் வெல்லம் அல்லது சர்க்கரை அல்லது தேன் சேர்த்து கொள்ளலாம். Meena Ramesh -
ஹோட்டல் தயிர் சாதம் (hotel style curd rice)
தயிர் சாதம் நம் தென்னிந்தியர்களின் முக்கியமான உணவாகும். குழந்தைகள் முதல்பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவதால் எல்லா ஹோட்டலிலும் தயிர் சாதம் மெனுவில் உள்ள ஒன்று.#hotel Renukabala
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15225101
கமெண்ட்