தலைப்பு : தாளிச்ச மரவள்ளிக் கிழங்கு
சமையல் குறிப்புகள்
- 1
மரவள்ளிக் கிழங்கை சுத்தம் செய்து நறுக்கி வேக வைத்து கொள்ளவும்
- 2
ஆற வைத்து உதிர்த்து கொள்ளவும்
- 3
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய்,உளுந்து,கடுகு,கறிவேப்பிலை தாளித்து மரவள்ளி கிழங்குடன் உப்பு,தேங்காய் சேர்த்து கலந்து கொள்ளவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
தலைப்பு : சர்க்கரைவள்ளிக் கிழங்கு பொடிமாஸ்
#nutrition*சர்க்கரைவள்ளி கிழங்கு மாவு சத்து,நார் சத்து,இரும்பு சத்து அதிகம் உள்ளது.*ஜீரண சக்தியை அதிகரிக்கும்.இது சிறந்த ஊட்டச்சத்து உணவு. G Sathya's Kitchen -
-
தலைப்பு : இதய வடிவிலான மரவள்ளி கிழங்கு பொடிமாஸ் (Maravallikilanku podimas recipe in tamil)
#heart G Sathya's Kitchen -
-
-
-
-
-
-
மரவள்ளிக் கிழங்கு வறுவல் (Maravalli kilanku varuval recipe in tamil)
#onepotஆரோக்கியமான ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு மரவள்ளிக் கிழங்கு வறுவல் Vaishu Aadhira -
-
-
-
-
-
மரவள்ளி கிழங்கு பொரியல் (Maravalli KIlangu poriyal recipe in tamil)
#myfirstrecipe #chefdeena Kavitha Chandran -
-
-
தலைப்பு : தஞ்சாவூர் ஸ்பெஷல் தவல அடை
#Vattaram#Week11இந்த தவல அடையை கொஞ்சம் கனமாக ஊற்றி எடுக்கும் போது மேல மொறுமொறுபாகவும் உள்ளே மிருதுவாகவும் இருக்கும் G Sathya's Kitchen -
-
-
-
மரவள்ளி கிழங்கு பொறியல்/கப்ப புலுகு
கப்ப புலுகு ஒரு பிரபலமான உணவு கேரளா.இது பிரபலமான பிரசித்தி பெற்ற உணவு.சுவைப்பதற்கு இனிமையாக இருக்கும்.வேகவத்த மரவள்ளிக்கிழங்குடன் மசாலா பொருட்கள் சேர்த்து ,தேங்காய் துருவல் சேர்த்து சாதத்துடன் பரிமாறவும். Aswani Vishnuprasad -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15238972
கமெண்ட் (2)