உருளைக்கிழங்கு போண்டா
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கு ஐ வேகவைத்து தோல் உரித்து கட்டியில்லாமல் நன்றாக மசித்து கொள்ளவும் பின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் பின் இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் விழுது சேர்த்து வதக்கவும் பின் மிளகாய்த்தூள் சீரகத்தூள் தனியாத்தூள் கரம் மசாலா தூள் பெருங்காயத்தூள் உப்பு சேர்த்து வதக்கவும் பின் மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு கிளறவும் பின் நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு கிளறி இறக்கி சற்று ஆறியதும் நன்கு பிசைந்து கொள்ளவும்
- 2
பின் ரெடியாக உள்ள மசாலாவை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்
மேல் மாவு கரைக்க கொடுத்துள்ள பொருட்களை தண்ணீர் தவிர்த்து ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து பின் தண்ணீர் சேர்த்து நன்கு கட்டியில்லாமல் கரைத்து கொள்ளவும்
பின் மசாலா உருண்டையை மாவில் முக்கி எடுக்கவும்
- 3
பின் சூடான எண்ணெயில் போடவும்
- 4
மிதமான தீயில் வைத்து வேகவிடவும் இரண்டு புறமும் திருப்பி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
- 5
சுவையான ஆரோக்கியமான உருளைக்கிழங்கு போண்டா ரெடி
- 6
உருளைக்கிழங்கு ஐ மிகவும் குழைய வேகவிட கூடாது நன்றாக கிளறி இறக்கி பின் நன்கு கட்டியில்லாமல் பிசைந்து கொள்ளவும்
சுடச்சுட உருளைக்கிழங்கு போண்டா ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
உளுந்து வடை மசாலா போண்டா
#thechefstory#ATW1தமிழ்நாட்டுல வேலைக்கு போற அனைவருமே தினமும் டீ டைம்ல காலையில 11 மணிக்கு ஒரு கப் டீ அல்லது காபி கூட இடம்பெற முக்கியமான ஸ்நேக்ஸ் இந்த மாதிரி வடை போண்டா பஜ்ஜி Sudharani // OS KITCHEN -
-
-
மசாலா போண்டா
#leftoverஉருளைக்கிழங்கு பொடிமாஸ் மீதமானதை பயன்படுத்தி மசாலா போண்டா ரெடி செய்தது Sudharani // OS KITCHEN -
-
-
-
மிளகாய் உருளைக்கிழங்கு பஜ்ஜி (Milakaai urulaikilanku bajji recipe in tamil)
#deepfry Sudharani // OS KITCHEN -
-
வெஜிடபிள் பால்ஸ்(vegetable balls recipe in tamil)
#potஇந்த பால்ஸ் காய்கறிகள் சேர்த்த ஆரோக்கியமான உணவு Sudharani // OS KITCHEN -
-
உருளைக்கிழங்கு பொடிமாஸ்(potato podimas recipe in tamil)
தயிர் சாதம் ரச சாதம் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் மேலும் இது ஆலு பரோட்டா, சமோசா, போண்டா,ப்ரட் சான்விட்ஸ் ஆகியவற்றிற்கு உள்ளே பூரணமாக வைக்க ஏற்றது இத அப்படியே உருட்டி மாவில் முக்கி ப்ரட் க்ரம்ஸில் புரட்டி கட்லெட் ஆகவும் பொரிக்கலாம் Sudharani // OS KITCHEN -
ஹனி மஷ்ரூம் ரோல் (Honey mushroom roll recipe in tamil)
#kids1#deepavaliஇந்த பூரணத்தை சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும் பார்ட்டிகளில் செய்து அசத்த மிகவும் ஏற்றது Sudharani // OS KITCHEN -
உருளைக்கிழங்கு ரோல்
#kids1 மைதா உடலுக்கு நல்லது இல்லை என்பதால் அதை தவிர்த்து கோதுமை மாவில் இதை செய்துள்ளேன் Sudharani // OS KITCHEN -
-
#உருளைக்கிழங்கு புலாவ் (Urulai Kilangu Pulav Recipe in Tamil)
உருளைக்கிழங்கு அனைவருக்கும் மிகவும் பிடித்த காய்கறி வகையாகும். இதில் பொரியல் மட்டுமின்றி சாதத்திலும் சேர்த்து சாப்பிடும் எளிதான உணவை பார்க்கலாம். நாம் இப்போது சமைக்க போவது உருளை புலாவ். Aparna Raja -
-
காரட் உருளைக்கிழங்கு போண்டா.
#Everyday 4...உருளைக்கிழங்குடன் காரட் சேர்த்து செய்த போண்டா... Nalini Shankar -
-
-
பூரி மற்றும் உருளைக்கிழங்கு மசால் குருமா (Poori and urulaikilanku masal kuruma recipe in tamil)
#Grand2 Sudharani // OS KITCHEN -
உருளைக்கிழங்கு போண்டா (Urulaikilanku bonda recipe in tamil)
#arusuvai3இன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி துவர்ப்பு சுவைகளில் சிறந்த உருளை வைத்து சுவையான போண்டா. இதனை குழந்தைகளுக்கு டீ ஸ்னாக்காக செய்து கொடுக்கலாம். Aparna Raja -
-
-
-
-
ரோட் சைட் காளான் மசாலா(roadside kalan masala recipe in tamil)
#club#LBஎங்க கோயம்புத்தூர் ஸ்பெஷல் எத்தனை முறை சாப்பிட்டாலும் சலிக்காது Sudharani // OS KITCHEN -
உருளைக்கிழங்கு மசாலா பூரி
#combo உருளைக்கிழங்கு பூரி மிகவும் மெதுவாகவும் சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு பூரி வகையாக இருக்கும் Cookingf4 u subarna -
More Recipes
கமெண்ட்