10 நிமிடத்தில் தயிர்சாதம்

Muniswari G @munis_gmvs
#colours3 வெளியில் சென்றுவிட்டு வந்தால் உடனடியாக வீட்டில் செய்யலாம்.. இதற்கு அடுப்பு, மின்சாரம் தேவையில்லை...
10 நிமிடத்தில் தயிர்சாதம்
#colours3 வெளியில் சென்றுவிட்டு வந்தால் உடனடியாக வீட்டில் செய்யலாம்.. இதற்கு அடுப்பு, மின்சாரம் தேவையில்லை...
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் அவலை எடுத்துக் கொள்ளவும்.. அதில் மோரை ஊற்றி பத்து நிமிடம் நன்றாக ஊறவிடவும்..
- 2
ஊறியதும் அதில் தயிர் சேர்த்து நன்றாக கலந்து விடவும்
- 3
அதில் நறுக்கிய இஞ்சி, கொத்தமல்லி, பச்சை மிளகாய், துருவிய கேரட், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும்.. விருப்பப்பட்டால் தாளித்துக் கொள்ளலாம்..
- 4
இப்போது சுவையான சத்தான அவல் தயிர் சாதம் தயார்..
Similar Recipes
-
-
-
-
-
-
-
சுலபமான வெண்ணிலா ஐஸ்கிரீம்
#asahikaseiindia இதற்கு க்ரீம் தேவையில்லை.. வீட்டில் உள்ள பொருளை வைத்து சுலபமாக செய்யலாம் Muniswari G -
-
-
-
-
-
-
-
-
-
தட்டுவடை செட் (ThattuVadai Set recipe in tamil)
#Kids1 #snack குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த தட்டுவடை செட் செய்யலாம் வாங்க. Shalini Prabu -
-
-
10 நிமிடத்தில் மீதமுள்ள சாதத்தில் நாவில் கரையும் அல்வா
#leftover சாதம் மீதமுள்ளதா அப்போ இந்த ரெசிபியை செய்யலாம் Thulasi -
உடனடி சுரைக்காய் இட்லி (Suraikkai idli Recipe in Tamil)
#பூசணி, புடலங்காய் மற்றும் சுரைக்காய் உணவுகள்காலையில் கையில் அரைத்த மாவு இல்லாத நேரத்தில் உடனடியாக செய்யலாம் இந்த சுரைக்காய் இட்லி. சுரைக்காய் சேர்த்து ஆவியில் வேக வைப்பதால் அனைத்து வயதினருக்கும் நல்லது . Sowmya Sundar -
-
பொட்டேட்டோ ஸ்டிக்ஸ் (potato sticks recipe in tamil)
#npd3 உருளைக்கிழங்கு வீட்டில் இருந்தால் உடனடியாக இந்த ஸ்னாக்ஸ் செய்யலாம் செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும் Muniswari G -
குளுகுளு எம்மி அண்ட் ஹெல்த்தி தயிர்சாதம்
#combo4வெயில் காலம் வந்துவிட்டாலே நாம் அனைவருக்கும் சாப்பிடத் தோன்றும் ஒரே உணவு தயிர் சாதம் தான்... தயிர் சாதத்தை தினமும் சாப்பிட்டாலும் சலித்து விடாது... அதுவும் வெயில் காலத்தில் சொல்லவே வேண்டாம்... உடம்புக்கு மிகவும் நல்லது. செய்முறையும் மிகவும் சுலபம் ..தயிர் சாதத்தில் நாம் கேரட் திராட்சை மாதுளம் பழம் போன்ற பழ வகைகளை கலந்து அதனை இன்னும் சத்துள்ளதாக மாற்றி குழந்தைகளுக்கு கொடுக்கலாம்... அவ்வாறான ஒரு சத்தான தயிர் சாதத்தை சுவைக்கலாம் வாங்க Sowmya -
ஐஸ் பிரியாணி(Hotel style curd rice..ice biriyani recipe in tamil)
#pongal 2022பொங்கல் அன்று செய்த பொங்கு சோறு நீண்டுவிட்டது. இரவில் தண்ணீர் ஊற்றி ஃப்ரிட்ஜில் எடுத்து வைத்து விட்டேன்.மறுநாள் மதியம் சாப்பிடும் பொழுது அந்த சாதத்தை வெளியில் எடுத்து தண்ணீர் குளிர்ந்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டேன்.இது தாளிதம் செய்து தயிர்சாதம் செய்தேன் சூப்பராக இருந்தது ஹோட்டல் ஸ்டைல் தயிர் சாதம் போல் இருந்தது. அப்படி என்றால் ஹோட்டலில் தயிர் சாதத்தை இப்படித்தான் மீதமான சாப்பாட்டில் செய்வார்களோ என்னவோ. நான் விளையாட்டாக சொல்வது போல் இதற்கு நான் வைத்த பெயர் ஐஸ் பிரியாணி. வாருங்கள் ஐஸ் பிரியாணி செய்வோம். Meena Ramesh -
-
Empty சால்னா(10 நிமிடத்தில் செய்யலாம்)
தேங்காய் சேர்க்காமலும், சேர்த்தும் பண்ணி இருக்கிறேன். SugunaRavi Ravi -
-
வீட் வெஜ் மோமோஸ் (Wheat veg moms recipe in tamil)
#steamஆவியில் வேக வைத்த வீட் வெஜ் மோமோஸ் வித்தியாசமான சுவையில், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்னாக்ஸ்.ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15242229
கமெண்ட் (7)