சமையல் குறிப்புகள்
- 1
கோலா உருண்டை செய்ய முதலில் மிக்சி ஜாரில் காய்ந்த மிளகாய், சோம்பு, பொட்டுக்கடலை சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் நறுக்கிய வாழைப்பூவை சேர்த்து லேசாக அரைத்து எடுக்கவும்.
- 2
அரைத்த மாவுடன் சிறிது மஞ்சள் தூள், உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக பிசைந்து உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
- 3
உருட்டிய வாழைப்பூ உருண்டைகளை சூடானா எண்ணெயில் மிதமான தீயில் வைத்து பொரித்து எடுக்கவும்.
- 4
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, பட்டை, லவங்கம், கல்ப்பாசி, கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின்னர் நீள வாக்கில் நறுக்கிய வெங்காயம், குழம்புக்கு தேவையான உப்பு சேர்த்து நன்றாக வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்கவும். பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 5
பின்னர் தக்காளி சேர்த்து நன்றாக மசியும் வரை வதக்கவும். பின் னர் நறுக்கி வைத்துள்ள முருங்கைக்காய் சேர்த்து 1நிமிடம் வதக்கவும். பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கரம் மசாலா சேர்த்து 1நிமிடம் வதக்கவும். பின்னர் அதனுடன் அரிசி கழுவிய கடைசி தண்ணீர் சேர்த்து மூடி காய் வேகும் வரை கொதிக்க விடவும்.
- 6
பின்னர் தேங்காய் மற்றும் சோம்பு சேர்த்து அரைத்த விழுது அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து அதனுடன் வறுத்து வைத்துள்ள கோலா உருண்டை சேர்த்து 1கொதி விட்டு கொத்த மல்லி தூவி இறக்கி சூடான சாதம், சப்பாத்தி, ஆப்பம் உடன் பரிமாறவும். கறிக்குழம்பு சுவையில் அட்டாக்காசமாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
செட்டிநாடு வாழைப்பூ கோலா உருண்டை
#bananaவாழைப் பூவை வைத்து எளிதாக நாம் அசைவ கோலா உருண்டை போல் சைவத்தில் செய்து சாப்பிடலாம் Cookingf4 u subarna -
-
-
-
-
வாழைப்பூ கோலா உருண்டை குழம்பு(valaipoo kola urundai kulambu recipe in tamil)
#lunch Sudharani // OS KITCHEN -
-
-
-
-
பிலாமூசு(பலாக்காய்)கோலா உருண்டை
#everyday2மட்டன் கோலா உருண்டை போன்று பலாக்காயை கோலா உருண்டை செய்யலாம் அபாரமான ருசியுடன் இருக்கும் எல்லோருக்கும் பிடிக்கும் Vijayalakshmi Velayutham -
-
மட்டன் கோலா உருண்டை
Everyday Recipe 2மட்டன் கோலா உருண்டை ரொம்ப சுவையா இருக்கும். கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க. Riswana Fazith -
வாழைப்பூ கோலா உருண்டை(vaalaipoo kola urundai recipe in tamil)
முதல் முறை செய்த பொழுது,பதம் சரியாக இல்லாமல்,எண்ணெயில் போட்டதும்,பிரிந்து விட்டது.இரண்டாம் முறை, தவறை திருத்தி,சுவையாக செய்து அசத்தி விட்டேன்.வீட்டில் அனைவருக்கும் பிடித்து விட்டது. Ananthi @ Crazy Cookie -
-
ஸ்பைசி பீட்ரூட் கோலா உருண்டை குழம்பு(Spicy beetroot kolla urundai kulambu recipe in tamil))
#goldenapron3#arusuvai2 பொதுவாக பீட்ரூட் யாரும் விரும்பி சாப்பிட மாட்டார்கள். ஆனால் அதில் அதிகமான வைட்டமின்கள் மற்றும் இரும்பு சத்து உள்ளது. ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும்.பீட்ரூட்டைக் கொண்டு வித்தியாசமாக ஸ்பைசி பீட்ரூட் கோலா உருண்டை செய்து உள்ளேன் இந்த ரெசிபியை நீங்களும் செய்து பாருங்கள். காரசாரமாக இருக்கும் அனைவருக்கும் பிடிக்கும். Dhivya Malai -
-
-
-
மட்டன் கோலா உருண்டை (Mutton kola urundai recipe in tamil)
சுவையான மிருதுவான மட்டன் கோலா உருண்டை#goldenapron3#arusuvai2 Sharanya -
-
-
-
-
வாழைப்பூ கோலா உருண்டை🧆🧆(vaalaipoo kola urundai recipe in tamil)
வாழைப்பூ துவர்ப்புச் சுவை மிக்கது. துவர்ப்பு சுவை இரத்தத்தை பெருக்கக் கூடியது. அதனால், வாழைப்பூ அடிக்கடி செய்து சாப்பிடுதல் உடலுக்கு மிகவும் நல்லது . அதுவும் இப்படி வித்தியாசமாக செய்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர்.#3 Mispa Rani -
More Recipes
கமெண்ட் (2)