சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை கழுவி தோல் உரித்து வெட்ஜஸ் நீளவாக்கில் கட் செய்து தண்ணீரில் போட்டு இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.பின்னர் தண்ணீரை வடித்து வைக்கவும்.
- 2
தேவையான மசாலா,மாவு பொருட்களை எடுத்து தயாராக வைக்கவும்.
- 3
பின்னர் உருளைக் கிழங்கு,மசாலாக்கள் சேர்த்து,கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
- 4
வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெட்ஜஸ்சை ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் உருளைக்கிழங்கு வெட்ஜஸ் தயார்.
- 5
தயாரான வெட்ஜஸ்சை எடுத்து ஒரு பரிமாறும் பௌலில் சேர்க்கவும்.
- 6
இப்போது மிகவும் சுவையான கிரிஸ்பியான உருளைகிழங்கு கிரிஸ்பி வெட்ஜஸ் சுவைக்கத்தயார்.
Similar Recipes
-
-
-
-
-
-
வாழைக்காய் பொலிச்சது
வாழைக்காய் மாயவரத்தில் மிகவும் விளைய கூடிய ஒன்றாகும்.#vattaram#kilangu குக்கிங் பையர் -
காஜுன் ஸ்பைஸ்டு பொட்டேட்டோஸ்(cajun spiced potatoes)
#kayalscookbook நான் என்று மிகவும்ம்ம்ம்ம் டேஸ்டியான பார்பிக்யூ நேசன் ஸ்டைல் காஜுன் ஸ்பைஸ்டு பொடேட்டோஸ் செய்யும் முறையை மிகவும் எளிதாக கூறியுள்ளேன். இது ஒரு டிஃபரண்டான ஸ்டார்டர். மிகவும் க்ரீமியாக இருக்கும்... Nisa -
-
பன்னீர் டிக்கா பிராங்கி(paneer tikka frankie recpe in tamil)
மிகவும் எளிமையானது காலை உணவாக கூட சாப்பிடலாம். Shabnam Sulthana -
-
ஆலூ கெட்டே மசாலா பல்யா (potato masala) (Aloo kette masala palya recipe in tamil)
ஆலூ கெட்டே மசாலா பல்யா எல்லா சாதத்துடன் துணை உணவாக சுவைக்ககூடியது. இது பொட்டுக்கடலை, வேர்க்கடலை சேர்த்து செய்துள்ளதால் வித்யாசமான சுவையில் ருசிக்கலாம்.#Karnataka Renukabala -
-
-
-
-
குஜராத்தி ஸ்டைல் கொண்டை கடலை மசாலா (Gujarati Style Kondaikadalai Masala recipe in Tamil)
#GA4/Gujarati/Week 4*வெள்ளை கொண்டைக்கடலையில் இரும்புச்சத்து, புரதம், சுண்ணாம்பு சத்து மற்றும் பல வைட்டமின்களும் ஊட்டச்சத்துக்களும் உள்ளதால் இதனை இரவில் ஊறவைத்து காலையில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வந்தால் உடல் எலும்பு, நரம்புகள் பலமடையும், அத்துடன் உடலை உறுதியாக்கும்.* இத்தனை சத்து மிகுந்த கொண்டைக்கடலையை வைத்து குஜராத்தி ஸ்டைலில் மசாலா செய்து பார்த்தேன் சுவை நன்றாக இருந்தது.அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். kavi murali -
-
-
-
மஷ்ரூம் மசாலா (Mushroom masala)
டெஸ்டாரண்ட் ஸ்டைல் மஷ்ரூம் மசாலா மிகவும் சுவையாகவும் க்ரீமியாகவும் இருக்கும். செய்வது மிகவும் சுலபம். அனைவரும் செய்து சுவைக்கவும்.#magazine3 Renukabala -
-
-
-
Channa Masala (Channa masala Recipe in Tamil)
#nutrient3கொண்டைக்கடலை இரத்த சோகைக்கு சிறந்த உணவுப் பொருள். ஏனெனில் இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் கொண்டைக்கடலை சாப்பிட்டு வர, இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்கும். இதற்கு அதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மக்னீசியம்தான் காரணம். இதிலிருக்கும் நார்ச்சத்து ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைக்க உதவுகிறது. BhuviKannan @ BK Vlogs -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15278347
கமெண்ட் (4)
Hi dear 🙋
Your all recipes are superb.You can check my profile and do like and comment if u wish😊😊